Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட வேண்டும்…குடியரசு தலைவர்..!!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் சான்றளிக்கப்படும் நகல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவானது சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி  சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சதாசிவம்,பாப்டே, தஹில் ரமாணி உள்ளிட்ட 3 நீதியரசர்களுக்கு மாண்பமை […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

பலத்த பாதுகாப்புகளுடன் குடியரசு தலைவர் அத்திவரதர் தரிசனம்…!!

 ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் வந்த குடியரசுத் தலைவர் பலத்த பாதுகாப்புகளுடன் அத்திவரதரை தரிசனம் செய்த்தார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அத்திவரதரை காண அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை காண வருவதையொட்டி காஞ்சிபுரத்தில் 3 அடுக்கு கொண்ட பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து தனது குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்த குடியரசு தலைவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக காஞ்சிபுரம் வருகை […]

Categories

Tech |