Categories
தேசிய செய்திகள்

ஊர் சுற்றி உல்லாசம்…. ”செலவுக்கு குழந்தை விற்பனை” கள்ள காதலின் கொடூரம் …!!

காதலனுடன் ஊர்சுற்ற பெற்ற குழந்தையை விற்பனை செய்த கல்நெஞ்சம் கொண்ட தாயை காவலர்கள் கைது செய்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் பகுதியில் வசித்து வரும் ஷாமன் என்ற பெண்ணுக்கு 9 மாத கைக்குழந்தை ஒன்று இருந்தது. இந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் விபின் என்பவருடன் திருமணத்தை தாண்டிய முறைதவறிய உறவு இருந்துள்ளது. இந்த உறவு காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து ஊர்சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பெண் தனது […]

Categories

Tech |