Categories
மாநில செய்திகள்

#BREAKING : குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும்…. முதல்வர் ரங்கசாமி அதிரடி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று  2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆண்டு முதல்….. +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்… முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் இந்த ஆண்டு முதல் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று  2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அவர் கூறியதாவது, புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தடையில்லா மின் விநியோகம்…. பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 802 கோடி ஒதுக்கீடு…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் தடையில்லா மின் விநியோகம் வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று  2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அவர் கூறியதாவது, புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ 802 கோடி ஒதுக்கீடு செய்து அரசு […]

Categories
மாநில செய்திகள்

பட்டியலின பெண்களுக்கு… திருமண உதவித்தொகை ரூ 1,00,000 ஆக உயர்வு… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவி தொகை ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படும்  என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்,  […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன் தள்ளுபடி – முதல்வர் ரங்கசாமி..!!

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.. புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப் பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதித்துறை பொறுப்பு வகிக்ககூடிய முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்,  மாநிலத்தின் சொந்த வருவாய் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : வங்கிகள் மூலம் ஆடுகள் வாங்க கடன்… “விவசாயிகளுக்கு ரூ 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும்.. முதல்வர் அதிரடி..!!

2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 9,924 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் ரங்கசாமி. அதனை தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில்,  மாநிலத்தின் சொந்த வருவாய் 6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். தமது ஆட்சி பொறுப்பேற்க உறுதுணையாக இருந்த பிரதமருக்கு நன்றி. புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5,000 உற்பத்தி மானியம் வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

வறுமையில் வாடும் சுபாஷ் சந்திர போஸின் படை வீரர்!!

வறுமையில் வாடும் சுதந்திர போராட்ட தியாகி குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம். சுதந்திர போராட்ட தியாகி குடியிருக்க வீடின்றி வறுமையில் வாழ்ந்து வரும் நிலை வேதனையை ஏற்படுத்துகிறது. பெரம்பலூர் மாவட்டம் வரவு பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி (93) சிறுவயதிலேயே தாய் நாட்டின் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். தனது குடும்ப வறுமை காரணமாக பிழைப்புத் தேடி சென்னைக்கு சென்றுள்ளார். அங்கு உணவகத்தில் கூலி வேலை செய்துள்ளார். தன் தாய்நாடு மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த காரணத்தினால் அகிம்சை […]

Categories

Tech |