வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி காமராஜர் தெருவில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிவானந்தமும் அவரது நண்பரும் மாத சீட்டு பணம் கட்டி வந்தனர். கடந்த சில மாதங்களாக நண்பர் சீட்டு பணம் கட்டாததால் அவருக்கான சீட்டு பணத்தையும் சேர்த்து சிவானந்தம் கட்டி வந்துள்ளார். இதனால் பண பிரச்சனை ஏற்பட்டு நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே வந்த […]
Tag: Ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை விசாலாட்சி நகரில் ஜோனத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குழந்தையின் தலை சில்வர் பாத்திரத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதனை எடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு அழுத குழந்தையை பார்த்த அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாதாண்டகுப்பம் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா துறையில் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன் திரும்பி வரவில்லை. இதனால் சந்திரனின் மனைவி சரஸ்வதி தனது கணவரை காணவில்லை என சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் […]
வாலிபர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள புதூர் மலைமேடு மயானத்தின் அருகே கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கூத்தம்பாக்கம் […]
மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்புதுப்பேட்டை பஜனை கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது வீட்டு மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பாபுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் அருண்குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அருண் குமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் அருண் குமாரை கைது செய்ததோடு அவரிடமிருந்து […]
தண்ணீர் என நினைத்து மதுவில் விஷம் கலந்து குடித்த நபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் ஜீவநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜீவநாதன் போதையில் தண்ணீருக்கு பதிலாக மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனை அடுத்து மயங்கி கிடந்த ஜீவநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜீவநாதன் பரிதாபமாக இறந்துவிட்டார். […]
பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ஜோதி மலை வேப்பிலையை அரைத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக ஜோதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக […]
வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எட் பட்டதாரி மீரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார், அவரது மனைவி பிரியா, ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன் ஆகிய மூன்று பேரும் இணைந்து மீராவிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வைத்து 3 […]
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டியின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அருகே பெரியார் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. இந்தக் கிணற்றில் மூதாட்டியின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]
புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டில் ஜாபர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஜாபருக்கு அலீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து […]
விவசாயிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளம்பி கிராமத்தில் இருக்கும் ஏரியை ஒட்டி 5 ஏக்கர் 5 சென்ட் பரப்பளவிலான நிலத்தை விவசாயிகள் ஆக்கிரமித்து அதில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அதிகாரிகள் பலமுறை தெரிவித்தும் விவசாயிகள் அதனை கேட்கவில்லை. இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டின் உத்தரவின் படி கலவை தாசில்தார் ஷமீம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் அங்கு சென்று பொக்லைன் எந்திரம் உதவியோடு நெல் நாற்றங்கால் […]
கூலி தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வட மாம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளி அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த ஆணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள போலிபாக்கம் கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ராதிகா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்த ராதிகா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விட்டார். இதனை பார்த்த அக்கம் […]
விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாண்டிநல்லூர் கிராமத்தில் விவசாயியான சேட்டு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் இருக்கும் கிணற்றுக்கு அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி சேட்டு 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணிநேர போராட்டத்திற்கு பிறகு வாலிபரின் சடலத்தை […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தென்னந்தியலம் பகுதியில் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாபுவின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாபு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
சொத்து தகராறில் மாமனாரை தாக்கிய மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு அண்ணாசாலை பகுதியில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கேசவன் வங்கியின் மூலம் ஏலத்திற்கு வந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டினை வாங்கி தனது மனைவி அமுதாவின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும் கேசவன் தனது வீட்டில் 50 லட்ச ரூபாய் வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இருவருக்கும் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் கட்டிட தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் தனது வீட்டில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் முன்னாள் ராணுவ வீரர் உடள்பட இரண்டு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதிய அக்ராவரம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் அக்கராகாரம் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த மாதம் 4-ம் தேதி இந்த மாணவி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கடத்தி […]
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் 3 நாட்கள் நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு 2022-23 ஆம் ஆண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம் வருகிற 30-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கவும், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு […]
வாலிபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறுணமல்லி கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் மகனை தேடி பார்த்துள்ளனர். அப்போது மானாமதுரை செல்லும் சாலையில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா தொட்டி நாகையா தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஹரிஹரன் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஹரிஹரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பகுதியில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீபெரும்பத்தூரிலிருந்து அரக்கோணம் நோக்கி வேகமாகச் என்ற கண்டெய்னர் லாரி கார் மீது பயங்கரமாக மோதியது இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த […]
வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா கணபதி நகரில் இருக்கும் கிணற்றில் வாலிபரின் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் வாலாஜாபேட்டை கச்சாலன் […]
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மகளுடன் வந்த பெண் ஒருவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் புதிய அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த சரிதா என்பது தெரியவந்துள்ளது. இவர் சொத்து பிரச்சனை காரணமாக புகார் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பேட்டை யில் சாதிக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஷகிலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஷகிலா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மன உளைச்சலில் இருந்த சாதிக் தனது வீட்டில் […]
குட்டை தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்கனவரம் பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா, கீர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுமிகளும் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது இரண்டு சிறுமிகளின் ஆடைகளும் அப்பகுதியில் இருக்கும் குட்டை கரையில் கிடந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் பொது மக்களின் உதவியோடு […]
17 வயது சிறுமியை ஒருவர் இரண்டாவதாக திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது கதிரேசனுக்கும், 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு […]
தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனந்தலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை தினமும் வேனில் அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் வேன் தொழிலாளர்களுடன் அனந்தலை பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது ஓட்டுநர் அங்குள்ள வளைவில் திரும்ப முயற்சித்துள்ளார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் இருந்த மின் கம்பத்தின் […]
1 1/2 வயது ஆண் குழந்தையை ஒருவர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கனிமொழி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயதில் கபிலேஷ் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் கனிமொழியை தனது குழந்தையுடன் ஆறுமுகம் அடிக்கடி தனது மாமியார் வீட்டிற்கு […]
சித்தப்பா இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலீப்பின் சித்தப்பா உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் திலீப் எப்போதும் சோகமாக தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த திலீப் யாரிடமும் பேசாமல் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]
பிரசவத்தின் போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காட்ராம்பாக்கம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நித்யாவிற்கு மேட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து நித்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் நித்யாவை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு […]
இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை குடித்த புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈச்சந்தாங்கள் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களது வீட்டில் இருக்கும் அலமாரியில் இருமல் மருந்தும், பூச்சி மருந்தும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புதுப்பெண் தனலட்சுமி இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை […]
திருமணமான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் விஷாலி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்த இளம் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேல் படிப்பு படிப்பதற்காக அரக்கோணத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிலிருந்து விஷாலி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இதனை அடுத்து மருந்து வாங்கி வருவதாக கூறிவிட்டு வெளியே சென்ற விஷாலி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் […]
திருட்டு மோட்டார் சைக்கிளில் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் கூட்டு ரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் அரக்கோணம் பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர் ஓட்டி வந்தது பலிஜா பண்டிகை […]
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் சகாயம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சகாயம் தனது மனைவி மற்றும் உறவினரான சாரதா போன்றவர்களுடன் இரவு நேரத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு […]
வாலாஜாப்பேட்டையில் மர்மப்பொருள் திடீரென வெடித்ததில் படுகாயமடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் வெங்கடேசன் என்ற இளைஞன் ஒருவன் பாழடைந்த கழிவறை கட்டுமானம் ஒன்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அப்போது சிகரெட் ஒன்றை பற்றவைத்து பிடித்துவிட்டு தீக்குச்சியை அருகில் இருந்த குப்பையில் தூக்கி போட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து குப்பை எரிந்து கொண்டிருந்தநிலையில் அதிலிருந்த மர்மப்பொருள் ஓன்று திடீரென வெடித்ததில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். அதன்பின் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெங்கடேசனுக்கு முதலுதவி […]
வேடந்தாங்கல் ஏரியில் துணி துவைக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள மாலைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேசன். கூலித் தொழிலாளியான இவருடைய மகள் அஸ்வினி (15), அதே பகுதியைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகள் ஜெயஸ்ரீ (10), சங்கர் என்பவரின் மகன் தமிழரசன் (7) ஆகிய மூவரும் வீட்டருகே உள்ள அரசுப் பள்ளியில் படித்துவருகின்றனர். இந்நிலையில், விடுமுறை தினமான இன்று மூவரும் […]
மோசூர் அருகே 2 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இராணிப்பேட்டை மாவட்டம், மோசூரில் சென்ற 9ஆம் தேதி ரம்யா அவரது 2 வயது மகள் அஸ்வதியும் தூக்கிட்டு தற்கொலை செய்தனர் . எங்கள் மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளது எனக்கூறி ரம்யாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர் . இப்புகாரின் பேரில் தலைமறைவாக இருந்து வந்த ரம்யாவுடைய கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோரைத் […]
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதியபுதிதாக மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான சிறப்பு IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து இன்று புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்து அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது சிறப்பு அதிகாரிகளாக செயல்பட்டவர்களை மாவட்ட ஆட்சியராக […]
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு புதிய SP நியமிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தவுள்ளது. தமிழகத்தில் வேலூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் அதற்கான IAS அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை தொடர்ந்து தமிழக அரசு 16 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டத்துக்கு காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யபட்டுள்ளனர். இதில் , […]