Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தலையில் கல்லை போட்டு கணவர் கொலை…. மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்….. போலீஸ் விசாரணை….!!!

போதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உரியூர் பகுதியில் சீராளன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சவுண்டு சர்வீஸ் நடத்தி வந்துள்ளார். இவருக்கு சோபனா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீராளனுக்கும், அவரது மனைவிக்கும்படி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

உயிருக்கு போராடிய 1 1/2 வயது குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி கிராமத்தில் கட்டிட மேஸ்திரியான குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருந்துள்ளனர்? இதில் மூன்றாவது குழந்தை சஞ்சனா(1 1/2). இந்நிலையில் சஞ்சனா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துவிட்டாள். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சஞ்சனாவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“உன் வேலை என்னவோ அதை மட்டும் பார்” ஆபத்தை உணராமல் அலட்சியப்படுத்தும் மாணவர்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சுற்றியுள்ள பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று அரக்கோணத்தில் இருந்து டி45 அரசு பேருந்து சோளிங்கர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். அப்போது படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யக்கூடாது என அறிவுறுத்தி ஓட்டுனரும், கண்டக்டரும் மாணவர்களை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு உன் வேலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதர்களுக்குள் மறைந்த கட்டிடம்…. பயன்படாமல் போன அவலம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

சுகாதார வளாக கட்டிடத்தை சுற்றி கருவேல மரங்கள், புதர்கள் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட தென் வன்னியர் வீதியில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் இருந்த கட்டிடம் முழுவதும் உடைந்து சேதமடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கட்டிடத்தை சுற்றி செடி கொடிகள் கருவேல மரங்கள், புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.எனவே […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கலெக்டரின் அதிரடி உத்தரவு…. படிப்பை தொடரும் இடைநின்ற மாணவர்கள்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பல்வேறு சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இடை நின்ற மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அந்த தகவலின் படி அதிகாரிகள் சித்தேரி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டு இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை அறிந்தனர். இந்நிலையில் அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறி அறிவுரை வழங்கியுள்ளனர். பின்னர் இடைநின்ற 5 மாணவர்களையும் சித்தேரி அரசினர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பிரேத பரிசோதனை அறையிலிருந்து வந்த துர்நாற்றம்…. வாந்தி எடுத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பிரேத பரிசோதனை அறையில் துர்நாற்றம் வீசியதால் உடலை வாங்க சென்ற பொதுமக்கள் வாந்தி எடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாளிக்கால் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சாமுவேல்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சாமுவேல் பெரப்பங்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை போலீசார் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதலிக்க மறுத்த பள்ளி மாணவி…. வாலிபரின் கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை வாலிபர் கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சில பேர் காதல் என்ற பெயரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கின்றனர். அதிலும் சிலர் காதலிக்க மறுக்கும் மாணவிகளை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தில் மார்க்கண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இவர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“எனது மனைவியிடம் பேசக்கூடாது” வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் தினேஷ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவரும் ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்தியசீலன் தினேஷின் வீட்டிற்கு சென்று உங்களது மனைவியிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு எனது மனைவியிடம் நீ பேசக்கூடாது என தினேஷ் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த சத்தியசீலன் தான் மறைத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட தகராறு” கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி…. பரபரப்பு சம்பவம்…!!

கணவர் மீது கொதிக்கும் வெந்நீரை மனைவி ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கராஜுக்கும், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தொடர்ந்து நடந்த குற்ற செயல்கள்…. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பிள்ளையார் கோவில் தெருவில் வினோத்குமார்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கில் வினோத்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குற்ற செயல்களில் ஈடுபடும் வினோத்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்துள்ளார். அதன்படி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டிற்கு அருகே நின்ற இளம்பெண்…. திடீரென நடந்த விபரீதம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் மாலைமேடு பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்கள் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகளான நேத்ரா(29) என்பவர் பெட்டி கடையில் தனது தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் நேத்திரா தனது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஷப்பாம்பு இளம்பெண்ணை கடித்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கோர விபத்து…!!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயர்பாடி பகுதியில் சதீஷ்(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சதீஷின் நண்பர் ஒருவரின் ஆட்டோ பழுதாகி நின்றது. அந்த ஆட்டோவை எடுப்பதற்காக சதீஷ் தனது ஆட்டோவில் கரிவெடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சதீஷின் நண்பர்களான முத்து, ஹரி, சூர்யா ஆகிய மூன்று பேரும் உடன் சென்றனர். இந்நிலையில் சாலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் கலவை கூட்டு ரோட்டிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் முதியவர் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாப்பிட்டு விட்டு தூங்கிய வியாபாரி…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வியாபாரி திடீரென இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு கிராமத்தில் ராம்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்ராஜ் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென ராம்ராஜ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம்ராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளித்து கொண்டிருந்த சகோதரர்கள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நந்தியலம் அண்ணாநகர் பகுதியில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு, பரத், பாஸ்கரன் என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் சகோதரர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் இருக்கும் கல்குவாரி குட்டையில் தேங்கிக் கிடந்த தண்ணீரில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி பாபு குட்டையில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முட்புதர் அருகே நின்ற நபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக முட்புதர் அருகே நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் தனுஷ்குமார் என்பதும், சட்டவிரோதமாக அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சாத்தூர் கிராமத்தில் எலக்ட்ரீசியனான யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 3 1/2 லட்ச ரூபாயை இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் தனது வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே யுவராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மீன் பிடிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் தொழிலாளியான முனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முனியப்பனை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முனியப்பன் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியப்பனின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமரேசன் என்பதும், அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திடீரென மயங்கி விழுந்த ஊழியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கூட்டுறவு வங்கி ஊழியர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூட்டுறவு வங்கி ஊழியரான பிச்சாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வயலில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிச்சாண்டி மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சாண்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தன் என்ற மகன் உள்ளார். இவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகில் நின்று கொண்டிருந்த சாந்தனை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்த 200 கிராம் கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வேலைக்கு சென்ற ஊழியர்….. வாலிபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரிடம் இருந்து பணத்தை பறித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவல்பூர் பகுதியில் உமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பாலாறு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 5500 ரூபாயை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து உமர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முட்புதர் அருகில் நின்ற வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக முட்புதர் அருகில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மாமண்டூர் பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் பெருமாள் அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் பெருமாளை கைது செய்து அவரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வெடித்து சிதறிய ஸ்டவ்…. கருகிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரை பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான கலையரசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 4-ஆம் தேதி கலையரசன் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து சிதறியதால் கலையரசன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கணேசன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கணேசனின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோபத்தில் சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார்.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த சுதாகர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மரத்தின் மீது மோதிய வாகனம்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மரத்தின் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லால்பேட்டையில் கூலி தொழிலாளியான ராஜாங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வயல் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர்கள் அப்பகுதியில் இருக்கும் அம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் விபத்தில் படுகாயமடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காதலுக்கு மறுப்பு தெரிவித்த மாணவி…. வாலிபரின் கொடூர செயல்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உத்திரம்பட்டு கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நந்தினி அப்பகுதியில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் நிதிஷ் குமார் என்பவர் காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்க முயன்ற வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை  மாவட்டத்திலுள்ள ஆற்காட்டில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாலையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பழனி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோபத்தில் சென்ற மனைவி…. வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் விஜயா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த அசோக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அனுமதி பெற்று வீட்டிற்கு சென்ற ஊழியர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜானகிராமன் என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிரோஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற ஜானகிராமன் மதிய நேரத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லை என கூறி அனுமதி பெற்று வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மகளை பார்க்க சென்ற பெற்றோர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் எத்திராஜ் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு அமுதவள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். அந்த வீட்டு சாவியை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தாய் வீட்டிற்கு சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு….அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நாகலேரி கிராமத்தில் இளங்கோ என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோவுக்கு ஜெயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் இளங்கோ ஒரு பெல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மீன் பிடித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பாலாறு அணைக்கட்டு இலங்கை தமிழர் முகாமில் கூலித் தொழிலாளியான முருகையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அணைக்கட்டு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்து சத்தம் போட்டுள்ளார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முருகையாவை மீட்க முயற்சி செய்தனர். அதற்குள் முருகையா தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மாட்டை ஓட்டி சென்ற பெண்…. அதிவேகமாக வந்து மோதிய கார்…. கோர விபத்து…!!

கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சாத்தம்பாக்கம் கிராமத்தில் புஷ்பா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனது பசு மாட்டை ஓட்டி சென்றுள்ளார். அப்போது வேலூர் நோக்கி வேகமாக சென்ற கார் புஷ்பா மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த புஷ்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிறிது நேரத்தில் பசுமாடும் இறந்துவிட்டது. இது குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணுகுமார் என்பதும், அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏரிக்கரையில் நடந்து சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டையில் செல்லம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாலைகளில் பழைய பேப்பர்களை சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒழுகூர் ஏரிக்கரையில் நடந்து சென்ற போது செல்வம் எதிர்பாராதவிதமாக கால் தவறி கரையிலிருந்து பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வத்தின் சடலத்தை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிணற்றில் கிடந்த சடலம்…. கள்ளக்காதலனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

வேறொரு நபருடன் பேசி கொண்டிருந்த பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பெரியகுக்குண்டி பகுதியில் உள்ள ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 30-ஆம் தேதி தகரகுப்பம் பகுதியில் இருக்கும் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு மகேஸ்வரி சென்றுள்ளார். ஆனால் மகேஸ்வரி அங்கு செல்லவில்லை. இதனால் மகேஸ்வரியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது பெரியகுக்குண்டி பகுதியில் இருக்கும் விவசாய […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் சென்ற கள்ளக்காதலன்…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

பணத்தை திருப்பி தர மறுத்த பெண்ணை கள்ளகாதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பைரவா காலனியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காமாட்சிக்கும், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெயபிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதில் ஜெயபிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி அம்மு என்ற மனைவி உள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமா இருக்கும்….? வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதிவேகமாக வந்த கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்னந்தியலம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சந்தேகப்படும் படியாக நின்ற நபர்….. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை..!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெயராமன் என்பது தெரியவந்துள்ளது. இவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சோலையபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கார் முத்துவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முத்துவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சூப்பரா வேலை பாக்குறீங்க” பரிசு வழங்கிய ஆட்சியரின் மகள்…. நன்றி தெரிவித்த போலீஸ்காரர்….!!

போக்குவரத்து போலீஸ்காரரின் பணியை பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியரின் மகள் டைரி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் பாஸ்கர பாண்டியன். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனோ மிர்தன்யா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் முகலிவாக்கம் லலிதாம்பாள் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மோனோ மிர்தன்யா பள்ளிக்கு செல்லும் வழியில் மணப்பாக்கம்- முகலிவாக்கம் சாலையில் போக்குவரத்து பணியை சரி செய்யும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பயங்கரமாக மோதிய வாகனம்…. துடித்துடித்து இறந்த முதியவர்….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேலகுப்பம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்னந்தியலம். சோலையபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகத்தின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆறுமுகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“உன்னுடன் பேச விருப்பமில்லை” கவரிங் செயினை பறித்து சென்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி..!!

மாணவியிடம் கத்தியை காட்டி கவரிங் செயினை பறித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வெங்கடேசபுரம் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் நேற்று காலை கல்லூரி செல்வதற்காக அரக்கோணம் எஸ்.ஆர். கேட் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த வாலிபர் மாணவியை வழிமறித்து என்னுடன் பேச மாட்டாயா என கேட்டுள்ளார். அதற்கு உன்னுடைய நடவடிக்கை சரியில்லை. அதனால் உன்னுடன் பேச நான் விரும்பவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“7 சிறுவர்களுடன் ஓரினசேர்க்கை” உடற்கல்வி ஆசிரியர் கைது….. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

உடற்கல்வி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் செந்தில்குமார் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் இல்லத்தில் இருக்கும் 7 சிறுவர்களுடன் கடந்த ஒரு வருடமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இல்லத்தின் கண்காணிப்பாளர் விஜயகுமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் கட்டிட மேஸ்திரியான சரத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லில்லி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 9 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சரத் தனது வீட்டில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சாலையில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிர்பானத்தில் விஷம் கலந்த தாய்…. பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் விவசாயியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மற்றும் மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது பெண் குழந்தைக்கு குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்து விட்டு […]

Categories

Tech |