Categories
தேசிய செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பொறுப்பேற்க உள்ளார் எனத்தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருகிறார். நாக்பூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவரின் இயற்பெயர் சரத் அரவிந்த் பாப்டே என்பதாகும். இவரை தலைமை நீதிபதியாக்க தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் முன்ஜாமீன் : உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு…!!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று   தலைமை நீதிபதி நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு […]

Categories

Tech |