Categories
தேசிய செய்திகள்

இன்றோடு நிறைவு….. நாளை மறுநாள் ஓய்வு…. அடுத்தநாள் பிறந்தநாள் … ரஞ்சன் கோக்காய் ஸ்பெஷல் …!!

உச்சநீதிமன்றத்தின் தலைமை ரஞ்சன் கோக்காய் தனது கடைசி பணி நாளை முடித்திருக்கின்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோக்காய்_யின் பதவி காலம் என்பது நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உடன் முடிவடையும் நிலையில் , இன்றைய தினத்தோடு அவரின் பணி முடித்துள்ளது.  இன்றோடு தனது பணியினை அவர் நிறைவு செய்திருக்கிறார். இன்று காலை 10.30 மணி அளவில் தனது அலுவலக பணியை தொடர்ந்த அவர் வழக்கம் போலவே அதிரடியான பணிகளை கையாண்டு  கடைசி தினத்தையும் முடித்துள்ளார். பொதுவாக உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெறும் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது-விசாரணை குழு!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று  நிராகரிக்கப்பட்டது . உச்சநீதிமன்றத்தில்   பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது  குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது. மேலும் விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படையாக வெளியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது […]

Categories

Tech |