Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருமே நிகழ்த்தாத சாதனை – வாசிம் ஜாஃபர் கலக்கல் …!!

ரஞ்சி டிராபி போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை வாசிம் ஜாஃபர் படைத்துள்ளார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் வாசிம் ஜாஃபர். சிலருக்கு சர்வதேச கிரிக்கெட்டை விடவும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக ஆடுவார்கள். அதுபோன்ற கிரிக்கெட்டர்தான் வாசின் ஜாஃபர். 2008ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக இந்திய அணிக்காகக் களமிறங்கினார். அதையடுத்து அணியிலிருந்து நீக்கப்பட்ட வாசிம் ஜஃபர் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்றார். 1996-97ஆம் […]

Categories

Tech |