Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் முறையாக சாம்பியன்… வெற்றி மகிழ்ச்சியில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட உனத்கட்!

ரஞ்சி கோப்பையை முதல்முறையாக வென்ற சந்தோஷத்தில் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.   ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதற்கு முன் 3 முறை சாம்பியன் பட்டத்தை தவறவிட்ட சவுராஷ்டிரா அணி முதன்முறையாக உனத்கட் தலைமையில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்ற கையோடு மகிழ்ச்சியுடன் உனத்கட் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆட்டமிழக்காமல் 600 ரன்கள் குவித்து சாதனை படைத்த சர்ஃபராஸ் கான்!

மும்பை அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் முதல்தரப் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 600 ரன்கள் குவித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்திய யு-19 அணியின் முன்னாள் வீரர் சர்ஃபராஸ் கான், சிலகாலம் ஃபார்மின்றி தவித்து வந்தார். இந்த வருட ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக மீண்டும் களமிறங்கியபோது தனது வாழ்நாளின் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திவருகிறார். உத்தரப் பிரதேச அணியிலிருந்து மும்பை அணிக்கு திரும்பியபோது, சொந்த மண்ணில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஞ்சியில் விளையாடாதீங்க… கங்குலியின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்த பும்ரா..!!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை பங்கேற்க வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுறுத்தியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்துவருகிறார். இதனிடையே அறுவை சிகிச்சைக்குப்பின் சமீபத்தில் வலைபயிற்சி மேற்கொண்ட பும்ரா, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்பாக பயிற்சியின்போது, இந்திய வீரர்களுக்கு பந்துவீசினார். இந்திய அணியின் பிசியோ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு – நடுங்கிய வீரர்கள்….!!

ஆந்திரா – விதர்பா அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்திற்குள் நுழைந்த பாம்பினால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டுத் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான இன்று தொடங்கிய முதல் சுற்று ஆட்டத்தில் ஆந்திர பிரதேச அணி, விதர்பா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற விதர்பா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. […]

Categories

Tech |