Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கமலின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் ஆடிய ஜீவா – ரன்வீர்

’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியில் முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த ரன்வீர் சிங், நடிகர் ஜீவாவுடன் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் வெளிப்படுத்தினார்.  உலகநாயகன் கமலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது ஃபேவரிட் நடன அசைவுகளை நடிகர் ஜீவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து ஆடியுள்ளனர். ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்திருந்தனர். 1983ஆம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இவர்கள் இருவரை தான் எனக்கு பிடிக்கும்”… மனம்திறந்த யாமி கௌதம்..!!

பாலிவுட் திரையுலகில் தனக்கு பிடித்த மிக ஸ்டைலிஷான இரு நடிகர்கள் பற்றி நடிகை யாமி கௌதம் மனம் திறந்துள்ளார். ‘தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை யாமி கௌதம். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அமிதாப் பச்சன், ரித்திக் ரோஷன், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பலரது படங்களிலும் நடித்துள்ளார்.யாமி தற்போது ‘கின்னி வெட்ஸ் சன்னி’ என்ற பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

2019  Zee திரைப்பட விருது வழங்கும் விழா…… உற்சாக போஸ் கொடுத்த பாலிவுட் பிரபலங்கள்……!!

மும்பையில் நடைபெற்ற 2019  Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.    மும்பையில் நடைபெற்ற Zee திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில்  பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.  இவ்விழாவிற்கு வந்த பிரபலங்கள் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிந்து வந்து பார்வையாளர்களுக்கு விருந்தளித்தனர். அவர்களுக்கு  சிவப்புக் கம்பள வரவேற்பு   அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பினை ஏற்ற பிரபலங்கள்  பத்திரிகைகளின் புகைப்படங்களுக்கு உற்சாக போஸ் கொடுத்து மகிழ்ந்தனர். ஆலியா பட், ரன்வீர்சிங், தீபிகா படுகோன்,சோனம் கபூர், […]

Categories

Tech |