Categories
தேசிய செய்திகள்

BREAKING: நிர்பயா வழக்கு – குற்றவாளி வினய் சர்மா மனு தள்ளுபடி …!!

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் , கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக குற்றவாளி வினய் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது.  முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை  தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்: காவலர்கள் வேடத்தில் சென்று பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ஜோய் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் காவலர்கள் வேடமிட்டு சென்று சகோதரிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர். சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

மகள் பாலியல் வன்கொடுமை : புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக்கொலை -குற்றவாளிகள் வெறிச்செயல்

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் 13 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2018 ஆம் ஆண்டு சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய  6 பேர் போலீசாரால்  கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 6 பேருகும்  விரைவில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று 6 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கள் மீதான கிரிமினல் வழக்கை வாபஸ் பெறும்படி […]

Categories
மாநில செய்திகள்

ஐதராபாத் என்கவுண்டர்- 4 குற்றவாளிகளின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு!!!

ஐதராபாத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட கற்பழிப்பு குற்றவாளிகள் 4 பேரின் உடல்களையும்  மறு உடல் கூராய்வு செய்ய தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சாம்ஷாபாத் பகுதியை சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் கடந்த மாதம் 27-ம் தேதி 4 நபர்களால் கற்பழித்து பின்னர் எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கடந்த 29-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரி வன்புணர்வு வழக்கு – கேரள பாதிரியாருக்கு பிணை நீட்டிப்பு..!!

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், பாதிரியார் பிராங்கோ முலக்கல்லுக்கு பிணை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பிராங்கோ முலக்கல் மீது சக கன்னியாஸ்திரி பாலியல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி காவலர்கள் பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு, வன்கொடுமை மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கோட்டயம் கூடுதல் நீதிமன்றத்தில் […]

Categories

Tech |