சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய்களை குணமாக்கும் சக்தி உள்ளதால் சீனாவில் ரசம் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இந்த ரசத்தை தயாரிக்கும் முறைகள் குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : புளி – சிறிய எலுமிச்சை அளவு, தக்காளி – 3, மிளகு -1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், பூண்டு – 8 பல் (சிறியது), கருவேப்பிலை […]
Tag: rasam
மைசூர் ரசம் தேவையான பொருட்கள் : வேக வைத்த துவரம்பருப்பு – 1/2 கப் தக்காளி – 6 வெல்லம் – சிறிய துண்டு கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 4 தனியா – 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் நெய் – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு கறிவேப்பிலை – […]
கறிவேப்பிலை ரசம் தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் மிளகு – 1 ஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் புளி – ஒரு சிறிய உருண்டை மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு – 1/4 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் புளித் தண்ணீர் […]
சமயலறையில் செய்யக்கூடாத 10 செயல்கள் ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு சூடாக இருக்கும் போது மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கக்கூடாது. பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ் உருளைக் கிழங்கு வறுவல் செய்யும்போது, சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொறித்தெடுத்தால் வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும். போளிக்கு பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து, சிறிது நெய் ஊற்றிக் கிளறினால் கெட்டியாகிவிடும். ரசத்துக்கான பொருட்களை பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால், தெளிந்த ரசம் கிடைக்கும். அவல் பொரியை வெறும் கடாயில் வறுத்து, பிறகு பாகில் போட்டு பொரி உருண்டை பிடித்தால் பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும். பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது […]
இளநீர் ரசம் தேவையான பொருட்கள் : இளநீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் துவரம்பருப்பு – 1 டீஸ்பூன் மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது இளநீர் வழுக்கை – 1/4 கப் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் துவரம்பருப்பு , மிளகு , சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். […]
புதினா ரசம்
புதினா ரசம் தேவையான பொருட்கள் : தக்காளி சாறு – 2 கப் புதினா – 1 கப் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் சீரகத்தூள் – 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் கடுகு – 1/4 ஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் . பின் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் உப்பு, […]
முடக்கத்தான் ரசம் தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை – 1 கப் புளி – நெல்லியளவு உப்பு – தேவைக்கு ஏற்ப பூண்டு – 4 பல் காய்ந்த மிளகாய் – 2 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை மிளகு சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் நெய் – தேவையான அளவு கடுகு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு செய்முறை : முதலில் பூண்டுடன், மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் கீரையில் […]
தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாக கறிவேப்பிலை ரசம் உதவுகிறது .இத்தகைய சக்தி வாய்ந்த கறிவேப்பிலை ரசம் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – 1 கப் துவரம்பருப்பு – 3 டீஸ்பூன் புளி – சிறிதளவு மிளகு- 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் நெய் – சிறிதளவு கடுகு-தேவையான அளவு உப்பு – தேவையான அளவு. செய்முறை: முதலில் கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் […]
சத்துக்கள் நிறைந்த துவரம்பருப்பு ரசம் மிகவும் எளிதாக செய்யலாம். தேவையான பொருட்கள் : வேக வைத்து மசித்த துவரம்பருப்பு தண்ணீர் – 1 கப் தக்காளி சாறு – 1/4 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், துவரம்பருப்பு – 1/2 டீஸ்பூன் மிளகு – 1/4 டீஸ்பூன் மிளகாய் – 1/4 டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை- சிறிதளவு கொத்தமல்லி – […]