Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை செய்வேன்” ஆப்கான் கேப்டன் ரஷித் கான்…!!

என்னால் முடிந்த அளவு சிறப்பான பங்களிப்பை நான் செய்வேன் என்று ஆப்கான் புதிய கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே டி20 தொடருக்கு மட்டும் கேப்டனாக இருந்த ரசித்தான் இப்பொழுது மூன்று வகையான  டி20 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி ரஷித் கான் கூறும்போது கேப்டன் பதவிக்கு என் பெயரை அறிவித்ததும் நான் வியப்படையவில்லை. ஏற்கனவே துணை கேப்டனாக இருக்கிறேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி ரஷித் கான் தான் கேப்டன்… ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அதிரடி..!!

ஆப்கான் கிரிக்கெட் வாரியம்  ரஷித் கானை  3 வகையான கிரிக்கெட்டுகளுக்கும் கேப்டனாக நியமித்துள்ளது.  உலக கோப்பையில் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி 9 ஆட்டங்களில் விளையாடியது. இதில் ஒன்றில் கூட அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை. ஒரு சில ஆட்டங்களில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. ஆனால் இறுதியில் தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில், ஒருநாள், டெஸ்ட் மற்றும்  டி 20 ஆகிய 3 வகையான போட்டிகளுக்கும் […]

Categories

Tech |