அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தில் சிக்கி பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலுள்ள யெகாடெரின்பக் என்ற நகரில் ஒன்பது மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீயானது சிறிது நேரத்தில் அடுத்தடுத்த தளங்களுக்கு வேகமாக பரவி விட்டது. அந்த நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கவனிக்கவில்லை. […]
Tag: rashya
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளார். சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வேறு நாடுகளை நாட வேண்டிய நிலை வந்துள்ளது என்றார். இதற்காக ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக தலைமைச் செயல அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய ரோஸ்டர் தலைமை செயலக அதிகாரி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், […]
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற மூன்றாவது நபர் போல்டன். அவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் டிரம்புக்கு போல்டன் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஈரான் விவகாரத்தில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு போல்டனே காரணம். இந்த தீவிர நிலைப்பாட்டை வடகொரிய, ஆப்கானிஸ்தான், ரஷ்யா தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் […]