ரஷ்யாவின் தடுப்பூசி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை WHO வின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்து அதற்கான பணிகளில் உலக நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். அந்த […]
Tag: #rasia
ரஷ்ய தடுப்பூசியை ஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடித்து விட்டால் இந்த பாதிப்பிலிருந்து முற்றிலும் தப்பித்து விடலாம் என்ற எண்ணம் அனைத்து உலக நாடுகள் மத்தியிலும் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை உலக சுகாதார […]
முதல் தடுப்பூசியை கண்டுபிடிப்பது முக்கியமல்ல பாதுகாப்பான தடுப்பூசி கண்டுபிடிப்பதே முக்கியம் என அமெரிக்காவின் சுகாதார துறை அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ். இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒரேடியாக அழிக்க தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்பதால், அதற்கான பணியில் அனைத்து நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில், ரஷ்யா, அமெரிக்கா, இந்தியா ஆகிய 3 நாடுகள் அதி […]
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் ரஷ்யா தொடர்ந்து முன்னணி வகிக்கிறது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் சூழ்நிலையில், இதனை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமான காரியமாகவே இருக்கிறது. இது ஒருபுறமிக்க இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியிலும், உலக நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தடுப்பு மருந்தை […]
ரஷ்யா அதிபர் சிங்கங்களை திறந்துவிட்டாரா ? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். ரஷ்யா அதிபர் கொரோனா பாதிப்பை தடுக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பதற்காக சுமார் 800 சிங்கங்களை ரோட்டில் நடமாட விட்டிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. இது பரவலாக அனைத்து வாட்ஸ்அப்களிலும் வந்திருக்கும், நாம் கண்டிருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஏப்ரல் 2014 நடந்த ஒரு ஷூட்டிங் அந்த ஷூட்டிங்கில் இந்த கிளிப் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு திரைப்படத்திற்காக […]
ரஷ்யாவில் புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது நீச்சல் வீரர் ஒருவர் சுறா மீனை கட்டிப்பிடித்தபடி நடனமாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நெப்டியூன் வணிக வளாகத்தில் பிரமாண்டமான மீன் கண்காட்சி அமைக்கப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பம்சங்கள் மீன்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்பொழுது பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட கண்ணாடி தொட்டிக்குள் நீச்சல் வீரர் ஒருவர் உள்ளே இறங்கி சுறாமீன் ஒன்றை கட்டி பிடித்து நடனமாடி பார்வையாளர்களை உற்சாகமூட்டினார். பின் […]
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்ட அதி நவீன சமையல் சாதனம் இன்று அவர்களை சென்றடைகிறது. அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் சர்வதேச விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை தயாரிக்க மாவு, மைக்ரோவேவ் ஆகியவற்றை அமெரிக்கா வெர்ஜினியா பகுதியிலிருந்து 3.7 டன் எடை கொண்ட சைக்னஸ்விண்கலம் மூலம் அனுப்பி வைத்தது. இந்நிலையில் சைக்னஸ் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்ச வெப்பம் ஈர்ப்புவிசை […]
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ள இந்திய விண்வெளி வீரர்களுக்கு காற்று, நீர், உணவு உள்ளிட்டவை விநியோகிக்கும் பணிகளை ரஷ்யா ஏற்க உள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. 2021 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில்விண்வெளிக்கு பயணிக்கும் வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ராகாஸ்மோஸ் பயிற்சி அளிக்க உள்ளது. இதற்காக இஸ்ரோவும் […]
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளார். சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வேறு நாடுகளை நாட வேண்டிய நிலை வந்துள்ளது என்றார். இதற்காக ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக தலைமைச் செயல அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய ரோஸ்டர் தலைமை செயலக அதிகாரி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், […]
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டனை திடீரென பதவியை விட்டு நீக்கியுள்ளார். அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற மூன்றாவது நபர் போல்டன். அவர் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் டிரம்புக்கு போல்டன் ஆலோசனைகளை வழங்கி வந்தார். ஈரான் விவகாரத்தில் எடுத்த பல்வேறு அதிரடி முடிவுகளுக்கு போல்டனே காரணம். இந்த தீவிர நிலைப்பாட்டை வடகொரிய, ஆப்கானிஸ்தான், ரஷ்யா தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா கடைபிடிக்க வேண்டும் […]
இந்தியாவின் பாதுகாப்பு துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தளபாடங்களை வழங்க தயார் என்று அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவிடமிருந்து எஸ்400 ரக ஏவுகணைகளை அதிகம் வாங்குவது இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பை மட்டுப்படுத்திவிடும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஏவுகணை பாதுகாப்பு முறையை ரஷ்யாவிடமிருந்து பாரம்பரியமாக இந்திய ஒப்பந்தமாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து எஸ்700 ரக ஏவுகணைகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது. இது அமெரிக்கா இந்தியா இடையிலான உறவில் தீவிரமான விளைவுகளை […]