Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..விரோதிகள் விலகி செல்வார்கள்…புதிய பொறுப்புகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். வீடு கட்டும் முயற்சி வெற்றியை கொடுக்கும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறு  விலகிச் செல்லும். ஒரு பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும். இன்று  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  புதிய பொறுப்புகள் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடக்கும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய  வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு..தெய்விக சிந்தனை கூடும்..வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே, இன்று முருகன் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். கைமாற்றாக, கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று  கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம்  கூடும். உங்கள் பொருட்களின் மீது கவனமாக இருங்கள். உங்களுடைய சாதுர்யமான செயல்களால் லாபம் இன்று  உண்டாகும். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு..துன்பங்கள் விலகும்..பொறுமையாக செயல்படுவது நல்லது..!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று துன்பங்கள் தீர்வதற்கு முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதிலும் வேகத்தை குறைத்து பொறுமையாக செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனம் வேண்டும். பயணத்தால் உருவாகும். இன்று  சில முக்கியமான காரியங்கள் கூடுதல் கவனத்துடன் செய்வது ரொம்ப நல்லது. அதிக உழைப்பு இன்று தேவைப்படும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருப்பதால் கொஞ்சம் பொருட்கள் மீது கவனமாக இருங்கள்.  கோபத்தை மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…கனவுகள் நனவாகும்… மனதைரியம் கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே, இன்று கனவுகள் நனவாகும் நாளாகவே இருக்கும். தொட்ட காரியம் வெற்றியை கொடுக்கும். சொத்துக்களில் இருந்த வில்லங்கம்  விலகிச்செல்லும். ஆரோக்கியம் சீராக இருக்க மாற்று மருத்துவம் கை கொடுக்கும். இன்று உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். காரியத்தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரும். தன்னை தானே உயர்த்திக் கொள்வதும், உயர்வுக்கும் கடுமையாக பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு..திருமண பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்..வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று  மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு..எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும்..தடை தாமதம் நீங்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும். தனலாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று  எதிர்பார்த்த லாபம் எளிதில் வந்து சேரும். தடை தாமதம் அனைத்து விஷயங்களிலும் நீங்கும். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள், குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை பெரிது படுத்தாமல் இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… முன்கோபத்தை தவிர்த்திடுங்கள்…உடல்நிலையில் கொஞ்சம் கவனம் அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும், நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு வேண்டும். முன்கோபத்தை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். திடீர் பயணம் என்றால் வழக்கமான பணிகளில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். இன்று  குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை கொடுக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளுடைய விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். தாய், தந்தையின் உடல்நிலையில் கொஞ்சம் எச்சரிக்கை அவசியம். இன்று  நிதானத்தை கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு.. வீண் அலைச்சல் இருக்கும்.. திடீர் கோபம் தலைதூக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இன்று புத்தி சாதுரியத்தால் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்ளவீர்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும்.  நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால், கோபம் கொஞ்சம் தலைதூக்கும். இன்று  உங்களை இடையூறு செய்தவர்கள் விலகிச்செல்வார்கள். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு..மன குழப்பம் நீங்கும்.. ஆரோக்கியம் சீராக இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே,  இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். இன்று  கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரவு சிறப்பாக இருக்கும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக  இருக்கும். இன்று  திறமையாக செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்கு கூட கோபம் கொஞ்சம் வரும், நிதானமாக இருப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு..திடீர் லாபம் ஏற்படும்..வசீகர தன்மை கூடும்..!!

 கும்பம் ராசி அன்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக இருந்துவந்த அசதி, கோபம், சோர்வு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.இழுபறியாக  இருந்த வேலைகள் உடனே முடியும். உடலில் வசீகர தன்மை ஏற்படும், தோற்ற பொலிவு அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.உத்யோகத்தில்  வாய்ப்புக்கள் உருவாகும். புதியவர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் கொஞ்சம் தலைதூக்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. தடைகள் அகலும்.. சிறப்பான நாளாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும், தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும், கொடுக்கல் வாங்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். பண தேவைகள்  பூர்த்தி ஆகும். இன்று  மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப  முன்னேற்றத்தை அடைய உதவும். அடுத்தவர் ஆச்சர்யப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தடை பட்டு வந்த காரியங்களில் தடை நீங்கும். சாமர்த்திய பேச்சால் ஆதாயம் இருக்கும், பெண்களுக்கு புதிய நபர்கள் அறிமுகமும் அவர்களால்  உதவியும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… சுப செலவுகள் அதிகரிக்கும்…தொல்லைகள் அகலும்..!!

விருச்சிக ராசி அன்பர்கள், இன்று நீங்கள் எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் ரொம்ப கவனத்துடன் ஈடு பட வேண்டும். மிக முக்கியமாக கோவில் வழிபாட்டின் மூலம் குதூகலம் காணவேண்டிய நாளாகவே இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும், தாய்வழியில் உதவிகள் கிடைக்கும், வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று  பதவியில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பார்கள், நண்பர்களிடத்தில் மனதேசம்  கொஞ்சம் ஏற்பட கூடும்,  அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். சுபச்செலவுகள் நிகழும், எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புக்குகளுக்கு  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. புதிய முயற்சிகள் வேண்டாம்.. பண தேவை அதிகரிக்கும்.!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். கடைதிறப்பு, கட்டிட திறப்பு விழாவிற்கான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும், நண்பர்கள்  நண்பகலுக்கு மேல் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். திடிர் பண தேவை கொஞ்சம் ஏற்படலாம். எல்லா பிரச்சனைகளும் இன்று சுமுகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது ரொம்ப நல்லது ,வேகத்தை குறைத்து வேகமுடன்  செயல்படுவது நன்மை. இன்று கணவன் மனைவிக்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்..ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்..!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று மனதில் நம்பிக்கை குறைவதற்கு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். ஆதாயம் சீராக இருக்கும், பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவார்கள், இன்று  அதிகமான விஷியங்களில்  தலையிட வேண்டாம். அதாவது பிரச்சனை உள்ள விஷியங்களில்  தயவுசெய்து தலையிட வேண்டாம், மன தெம்பு கொஞ்சம் இருக்கும், வீடு வாகனம் வாங்கும் எண்ணமும் கைகூடும். வாக்குவன்மையால் காரியத்தை சிறப்பாக சிறப்பாக செய்வீர்கள், ஆன்மிக எண்ணம் இருக்கும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..செலவு ஏற்படும்..தொட்டது துலங்கும்..!!!

விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உங்களுடைய சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்  பொது விஷியங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இஷ்ட தெய்வ அருளால் தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும் , வியாபாரம் செழிக்கும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், கூடுதல் சொத்துக்களை வாங்க திட்டமிடுவீர்கள். இன்று  பிள்ளைகளின் வளர்ப்பின் மீது கவனம் இருக்கட்டும் , உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும், மாத்திரை செலவினங்கள் குறையும். அதாவது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. எதிர்பார்ப்புகள் நிறைவேறும்… சுப நிகழ்ச்சிகள் நடக்கும்…!!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று தகுதி திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்து நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் நண்பரின் உதவியால் முன்னேற்றத்தை கொடுக்கும். பணவரவு ரொம்ப சிறப்பை ஏற்படுத்தும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள், இன்று  உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுவீர்கள்,  நீங்கள் சொன்ன யோசனையைக் கேட்டு மற்றவர்கள் சொன்ன வழிநடப்பார்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் இன்று மாறப் போகிறது, கவலை  வேண்டாம். இனியாவது வாக்கு கொடுப்பதற்கு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு.. மாற்றம் ஏற்படும் .. முயற்சி கை கூடும்…!!!!

 மகரம்  ராசி அன்பர்கள், இன்று எங்கள் குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால், கோபம் எரிச்சல் கொஞ்சம்  அடையலாம். சாலைகளை  கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். உத்யோகத்தில்  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இன்று  தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும் . உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு . வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியரிடம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுஷ் ராசிக்கு… கோபத்தை தவிர்த்திடுங்கள்… முன்னேற்றம் உண்டு…!!!

தனுஷ் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கொஞ்சம்  ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மனசுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில்  விமர்சனங்களையும் தாண்டி  முன்னேறி செல்வீ ர்கள். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. எந்த பிரச்சனைகளும் வராமல் இன்று தற்காத்து கொள்ளவீர்கள். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். மாணவர்கள் மட்டும் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது, கூடுதல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு.. நினைத்தது நடக்கும்… குழப்பம் தீரும்..!!!!

விருச்சிகம் ராசி அன்பர்கள், இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக தான் இருக்கும்.  கணவன் மனைவிக்குள்ள அன்யோன்யம் பெருகும். உங்களுடைய அழகு, இளமைக் இன்று கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்பு உங்களுக்கு  கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று  மன குழப்பம்  தீரும் நாளாகவே இருக்கும். சின்ன விஷயத்திற்கு கூட இன்று பயப்பட கூடும். எதை பற்றியும் கவலை படாமல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு….திட்டம் தீட்டுவீர்கள்…சந்தோசம் கூடும்….!!!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும் . வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில்அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாளாக இன்று இருக்கும். இன்று மன  நிம்மதியும், சந்தோஷமும் கூடும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் சிறப்பாகவே நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கும், கடின உழைப்பு,  முயற்சிகளுக்கு  வெற்றியை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு.. துணிச்சல் ஏற்படும்… பலவீனத்தை உணருவீர்கள்….!!!

மிதுனம் ராசி அன்பர்கள், இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும் உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாளாகவே இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும்.  எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஸ்டத்திற்கு  விரோதமாக காரியங்கள் நடந்தாலும், முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.  மன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… பிரச்சனைகள் வரக்கூடும்…. குழப்பம் உண்டாகும்…!!!

ரிஷப ராசி அன்பர்கள், இன்று கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொந்தபந்தங்கள் பிரச்சனைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதமும் சிக்கலும் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் ஏதும் வேண்டாம்.  தடைகளை தாண்டித்தான் என்று முன்னேற வேண்டியிருக்கும் கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் கொள்வீர்கள். அவர்கள்   உங்களை மதிப்பது மனசுக்கு  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…. பழைய பாக்கிகள் வசூலாகும்…. தைரியம் பிறக்கும்…!!!

மேஷ ராசி அன்பர்கள், இன்று பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவிகளை மேற்கொள்வார்கள். நன்மை கிட்டும் நாளாக  இன்றைய நாள் இருக்கும். இன்று  பணவரவு தாராளமாக இருக்கும். வாகனயோகம் இருக்கும். பெரியவர்களின்  உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதிலும்  தயக்கமோ பயமோ ஏற்படாது. இன்று  தொழில் வியாபாரம் ஓரளவு நன்றாகத்தான் இருக்கும்.  வாக்குவன்மையால் லாபமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கன்னி ராசிக்கு” முயற்சிகள் தேவை….வாக்குவாதம் வேண்டாம்…!!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல்கள் வந்து சேரும் . உத்யோக வாய்ப்பு வாய்ப்பு கைகூடும். இடம் பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். பணியாளர்கள்  பக்கபலமாக இருப்பார்கள். இன்று  உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடிர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம்  ஏற்படும். வீண் செலவுகள் கெளரவம் குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனமாகவே இருங்கள். தாய், தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். கடுமையான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு”…நிதானம் தேவை…. கவனம் வேண்டும்….!!!!

சிம்மம் ராசி அன்பர்களே…!!! இன்று வருமானம் வரும் வழியை கண்டு கொள்ளும் நாளாக இறக்கும். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பொதுநல ஈடுபாடு ஆர்வம் ஏற்படும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இன்று  பேச்சைக் குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் சுமுகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது சிறப்பு. நண்பர்கள் உறவினர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கடக ராசிக்கு”…தொல்லைகள் அகலும் ….அனுகூலம் உண்டு…!!!!

கடக ராசி அன்பர்களே…!!!! இன்று சவால்களை சமாளிக்கும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கும்பொழுது விழிப்புணர்ச்சி தேவை. பிறர் மனதை புரிந்து கொண்டு செயல்படுவதால், பிரச்னைகள் அகலும். பயணங்களில் கவனம் இருக்கட்டும். இன்று தொல்லைகள் குறையும். வீண் செலவுகளும் கொஞ்சம்  ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. இன்று மாணவர்களுக்கு கல்வியில் மெத்தனப்போக்கு ஏற்படாமல் , தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மிதுன ராசிக்கு”…..தடைகள் அகலும்….முன்னேற்றம் உண்டாகும்…!!!

மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும் . தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு  ஆச்சரியப்படுவீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தனமான  போக்கு காணப்பட்டாலும்,தேவையான பண வரவு இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான  நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“ரிஷப ராசிக்கு”….. சந்தோசம் அதிகரிக்கும்… குழப்பங்கள் நீங்கும்….!!!

ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பண தேவைகள் பால்ய நன்பர்கள் பூர்த்தி செய்வார்கள். பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விலகி போன  வரன் மீண்டும் வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்  பண கஷடம் குறையும்.  பக்குவமா சில விஷியங்களை எடுத்துச் சொல்லி எதிரில் இருப்பவரை திருப்தி அடைய செய்வீர்கள்.  பல வழிகளிலும் இன்றைக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“சிம்ம ராசிக்கு”…ஆதரவு பெருகும்…. மகிழ்ச்சி உண்டாகும்…!!!!

சிம்ம ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுடைய செயல்களில் நியாயத்தை பின்பற்றுவீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வார்கள். தொழிலில்  வியாபார வளர்ச்சி ஏற்படும். சீரான முன்னேற்றம் இருக்கும். கூடுதலாக பண வரவு கிடைக்கும். ஊட்டச் சத்தான உணவுகளை உண்டு மகிழுங்கள். இன்று  செல்வம் சேரும், வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதைரியம் கூடும்,  எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும் . அந்நிய நபரிடம் மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

‘ரிஷப ராசிக்கு”….தெளிவு பிறக்கும்…முயற்சி வெற்றி ஆகும்…!!!

 ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று  எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று  வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடுவீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் இருக்கும். எந்த ஒரு தொழிலும் தெளிவாக  செய்வது ரொம்ப சிறப்பு . முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதே போல மனமும் இன்று  தெளிவாக தான் இருக்கும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மிதுன ராசிக்கு”….. கவனம் தேவை…. அலைச்சல் உண்டாகும்….!!!

 மிதுன ராசி அன்பர்களே….!!!! இன்று காரிய வெற்றி காண கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.  இன்று  புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும், கவனமாக காரியங்கள் செய்வது ரொம்ப நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் இருக்கும். வீண் அலைச்சல் குறையும்,  சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும். உங்களுடைய குறிக்கோள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களால் வீண் அலைச்சல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“ரிஷப ராசிக்கு”….கவனம் தேவை… மன அமைதி உண்டாகும்…..

ரிஷப ராசி அன்பர்களே…!!!!  இன்று உங்களுக்கு  தொடர்பு இல்லாத பணி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். செயல்களில் முன் யோசனை அவசியம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பர்கள் உதவிகளை  செய்வார்கள். கூடுதல் செலவுகள் கொஞ்சம்  ஏற்படலாம். பெண்கள் நகையை இரவில் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். இன்று  ஏகப்பட்ட போட்டிகள் உங்களுக்கு  இருக்கும் போட்டிகளை சமாளிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அவசரப்படாமல் நிதானமாக காரியங்களை மட்டும் செய்யுங்கள், அது போதும். மனதில் அமைதி இருக்கும் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தையும் செய்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… “மகிழ்ச்சி உண்டாகும்”… தெய்வ நம்பிக்கை உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். இஷ்ட தெய்வ அருளால் வாழ்வில்  நடைமுறை சீராகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகிச்செல்லும். எதிலும்  நன்மை ஏற்படும். இன்று கலை  இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்றைய நாள் பொன்னான நாளாகவே  உங்களுக்கு அமையும்.தனவரவை  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… “மனதில் குழப்பம் உண்டாகும்”… எதிலும் நிதானம் தேவை..!!

ரிஷப ராசி அன்பர்களே..!!!! சிலரது  பேச்சு மனதை பாதிக்கலாம். முன் யோசனையுடன்   நடந்து கொள்வதால் தேவையற்ற சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை  நிறைவேற்றுவது நல்லது. அன்றாட செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனமான போக்கு காணப்படும்.  எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும், பயணங்களால் அலைச்சல் இருக்கும். மனதில் ஒருவித கவலை வந்து செல்லும், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… “மன தைரியம் கூடும் நாள்”… லாபம் கிடைக்கும் ….

மிதுனம் ராசி அன்பர்களே …!!இன்று செயலில் மதி நுட்பதிறன்  அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பு பலம்பெறும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று  அனைத்து விஷயத்திலும் அணுகுலம் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பயணங்கள்கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும்.   மனதில் ஒருவித கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். எதை  பத்தியும்  கவலை வேண்டாம். மகிழ்ச்சியாகவே இருங்கள். இறை  வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்  சிறப்பாக இருக்கும். முயற்சிகள் ஓரளவு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு… “எதிலும் நிதானம் தேவை”… மகிழ்ச்சி காணப்படும் ….

ரிஷப ராசி அன்பர்களே …!!!!இன்று பணிகளுக்கு தகுந்த  முன்னேற்பாடு அவசியம் .தொழில் வியாபாரம்  சுமுகமாக இருக்கும். உறவினர் வகையில் செலவு கொஞ்சம் ஏற்படலாம். இன்று  பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டாம் ,பார்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் நிதானமான போக்கு காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  கவனமாக பணியை பார்ப்பது நல்லது. எதிர்பாராத சில  இட மாற்றங்கள் பற்றிய தகவல் வரக்கூடும். இன்று  வீண் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…”சாமர்த்தியமான பேச்சால் வெற்றி”… வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே…!! இன்று விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகி செல்லும். உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். இன்று வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இ ன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும் கணவன் மனைவிக்கு இடையில் இருந்த சங்கடங்கள் தீரும் . பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். இன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கூடும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாகவே […]

Categories

Tech |