மிதுனம் ராசி அன்பர்களே, இன்று எதிரிகள் உதிரியாகும் நாளாகவே இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மேன்மையும் உயர்வும் கிட்டும். நீண்ட நாளைய பிரச்சினை ஒன்று நல்ல தீர்வை கொடுக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் உண்டாகாமல் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது ரொம்ப நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீண் அலைச்சலும், காலதாமதமும் அவ்வப்போது வந்து […]
Tag: Rasis
ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாளாகவே இருக்கும். கவுரவம், அந்தஸ்து உயரும். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். வீடு கட்டும் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கடனுதவி வந்துசேரும். பயணங்கள் மூலம் வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பு ஏற்காமல் தவிர்ப்பது ரொம்ப நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல்களில் ரொம்ப கவனம் வேண்டும். பணப்பரிவர்த்தனையில் கவனமாக செய்யுங்கள், யாருக்கும் வாக்குறுதி […]
மேஷம் ராசி அன்பர்களே, இன்று வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாளாகவே இருக்கும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இன்று புதிய நபர்களின் நட்பும் கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்களை சிறப்பாக செய்வதில் மட்டும் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.சரக்குகளை அனுப்பும் பொழுது ரொம்ப கவனமாகவே அனுப்புங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது […]