Categories
அரியலூர் மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை : அரியலூர் மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு – ஆட்சியர் அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என ஆட்சியர் ரத்னா அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் முழுவதும் […]

Categories

Tech |