தமிழக சட்டமன்ற தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாது என மாவட்ட வழங்கல் அதிகாரி கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசன் வெளியிட்ட அறிக்கையில், தொழிலாளர்கள் அதிகமாக வேலைதேடி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு வேலைக்கு வருபவர்கள் தங்களது சொந்த ஊர்களில் உள்ள ரேஷன் கார்டுகளை திருப்பூருக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலும் தாலுகா அலுவலகங்களில் புதிதாக திருமணம் முடித்தவர்கள் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு விண்ணப்பிக்கும் […]
Tag: #Ration Card
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அரிசி, கோதுமை வழங்கப்படும் என கூறியுள்ளார். அடுத்த 2 மாதத்துக்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.3500 கோடியை அடுத்த இரண்டு மாதங்களுக்கு செலவிடப்பட […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுதுவம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தார். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 2ம் தேதி முதல் ரேஷன் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. […]
ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் 19 வகையான மளிகை பொருள்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு […]
ஆந்திர மாநிலத்தில் ரேஷன் கார்டில் இயேசுவின் உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. ஆந்திர பிரதேசத்தில் குடும்ப அட்டையில் இயேசு கிறிஸ்துவின் திருவுருவ படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் இது குறித்து பல வகையான விமர்சனங்கலும எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு பற்றி ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- வத்லமாறு பகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், குடும்ப அட்டையில் இயேசுவின் […]