Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

யார் இதற்கு காரணம்…. சட்ட விரோதமான செயல்…. அதிகாரிகளின் விசாரணை….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அப்பகுதியில் இருக்கும் ஒருவரின் வீட்டின் பின்பக்கத்தில் ரேஷன் அரிசிப் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் பதுக்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்தல்…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

ரேஷன் அரிசியை ரயிலில் கடத்த முயன்ற 4 நபர்களை மடக்கிப் பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஜோலார்பேட்டை ரயிலில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏற்றிய போது காவல்துறையினர் விரைந்து சென்று மூன்று பெண்கள் உள்பட 4 நபர்களை கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த ரேஷன் அரிசியை பறிமுதல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மொத்தமாக 15 டன்…. தப்பியோடிய ஓட்டுனர்…. தேடும் பணியில் காவல்துறையினர்…‌.!!

15 டன் ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயற்சி செய்த லாரி ஓட்டுநரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதை தடுக்க பல நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலமாக ரேஷன் கடையின் அரிசிகளை கடத்துவதாக குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினருடன் […]

Categories

Tech |