3 மாத காலமாக அரிசி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 200-க்கும் அதிகமானோர் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரவத்தூர் மேற்கு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், தினமும் கூலிவேலைபார்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 மாத காலமாக கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் […]
Tag: #RationRice
சாத்தான் குளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 21 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இருக்கும் அரசூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் அரசின் விலையில்லா ரேசன் அரிசி 21 டன் எடை கொண்ட 420 மூட்டைகளை வெளி மாநிலங்களுக்கு கடத் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனைத்தொடர்ந்து குடிமை பொருள் […]
ரேஷனில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பின் அதற்கான பணத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. குறைதீர் கூட்டம் உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ஆம் தேதி மாலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசின் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் […]