குலாப்ஜாமூன் தேவையான பொருட்கள் : ரவா – 1 கப் நெய் – 1/2 ஸ்பூன் பால் – 2 1/2 கப் சர்க்கரை – 2 1/2 கப் தண்ணீர் – 2 1/4 கப் ஏலக்காய்த்தூள் – 1/2 ஸ்பூன் செய்முறை : கடாயில் ரவா சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் .கடாயில் நெய் சேர்த்து அதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து கொதிக்கவிட்டு ரவா சேர்த்து கெட்டிப்படாமல் கிளற வேண்டும் . ரவா வெந்ததும் […]
Tag: Rava
விளாம்பழ அல்வா தேவையான பொருட்கள் : விளாம்பழ கூழ் – 1 கப் தேங்காய் துருவல் – 1/2 கப் ரவை – 1 கப் நெய் – 1 கப் முந்திரி – 10 சர்க்கரை – 2 1/2 கப் செய்முறை: முதலில் ரவையை நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் விளாம்பழ கூழ் ,தேங்காய் துருவல் , நெய் , முந்திரி , சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி, […]
ரவா முறுக்கு தேவையான பொருட்கள் : ரவா – 1/4 கப் பச்சை அரிசி மாவு – 1 கப் எள் [அ ] சீரகம் – 1 ஸ்பூன் வெண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தண்ணீர் – 1 கப் செய்முறை : கடாயில் தண்ணீர் சேர்த்து தேவையான உப்பு , எள் , வெண்ணெய் , ரவா சேர்த்து வேகவிட வேண்டும் . வெந்ததும் பச்சை அரிசி மாவு சேர்த்து கிளறி […]
மில்க் கேசரி தேவையான பொருட்கள் : பால் – 100 மில்லி லிட்டர் சர்க்கரை – 50 கிராம் ஏலக்காய் – 3 ரவை – 50 கிராம் நெய் – தேவைக்கேற்ப முந்திரி – 10 கிஸ்மிஸ் – 10 பாதாம் பருப்பு – 2 பிஸ்தா – 2 செர்ரி பழம் – 2 குங்குமப்பூ – சிறிது செய்முறை: ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு ரவையை வறுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு […]
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1/2 கப் புட்டு மாவு [அ ] அரிசிமாவு – 1/2 கப் வறுக்காத ரவா – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சீரகம் – 1/2 டீஸ்பூன் மிளகு -1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு புளிக்காத தயிர் – 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி – சிறிய துண்டு செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , அரிசிமாவு […]
அமிர்த கேசரி தேவையான பொருட்கள் : ரவை – 250 கிராம் நெய் – 150 மில்லி கன்டன்ஸ்டு மில்க் – 50 மில்லி பால் – 1 லிட்டர் சர்க்கரை – 100 கிராம் முந்திரி, திராட்சை – 25 கிராம் ஏலக்காய் – 4 கிராம்பு – 3 டூட்டி ஃப்ரூட்டி – 1/2 டேபிள்ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து வைக்கவும். பின் மிக்சியில் ஏலக்காய், கிராம்பு, சிறிது […]
ரவா சர்க்கரை பொங்கல் தேவையான பொருட்கள் : ரவை – 2 கப் வெல்லம் – 5 கப் நெய் – 2 கப் ஏலக்காய் – 10 தண்ணீர் – 6 கப் முந்திரிப்பருப்பு – 20 செய்முறை: முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ரவையைப் போட்டு, சிவக்க வறுக்க வேண்டும். ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து, ரவையை போட்டு கிளற வேண்டும் . வெல்லத்தை […]
சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு ஏற்ற சுவையான ஓட்ஸ் இட்லி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 2 கப் ரவை – 1 கப் தயிர் – 1 கப் பச்சை மிளகாய் – 1 காரட் – 1 பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடுகு – […]
குழந்தைகள் விரும்பும் சுவையான ரவா பர்பி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: ரவா -100 கிராம் சீனி-400 கிராம் பால்-800 மி.லி நெய்-100 கிராம் ஏலக்காய்- 3 முந்திரி பருப்பு- சிறிதளவு திராட்சை- சிறிதளவு செய்முறை : ஒரு கடாயில் ரவாவை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது நெய் ஊற்றி, ரவாவையும், சீனியும் போட்டு பாலை ஊற்றி கிளறவும். அடி பிடிக்க விடாமல் கிளறி நன்கு திரண்டு வந்ததும் , ஒரு […]