Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அவர்களை” வச்சு செய்யுங்க ரஜினி…! பாஜகவை சீண்டும் விசிக …!!

பாஜகவை ரஜினிகாந்த் கண்டிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசாங்கம் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை விடாதீங்க….! ”உடனே கண்டியுங்க” பாஜகவை சீண்டும் ரவிக்குமார் …!!

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எடுக்கும் முயற்சிக்கு நடிகர் ரஜினிகாந்த கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து 2 நாட்கள் தமிழகத்தில் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனகள் எழுந்தது. மேல்முறையீடு: இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

“நாளை தபால் துறை தேர்வு” இந்த சூழலில் மாற்றுவது மாபெரும் அநீதி – எம்.பி. ரவிக்குமார் கண்டனம்..!!

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்  மத்திய அரசு இனி தபால்துறை தேர்வுகளில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட […]

Categories
அரசியல்

“விசிகவுக்கு ஏற்பட்ட புதிய திருப்பம் “வைகோ பெருமிதம் ..!!

திருமாவளவன் வெற்றி விசிகாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ பெருமிதத்துடன் கூறியுள்ளார்  வைகோ உரை : பல்வேறு இன்னல்களை தாண்டி திருமாவளவன் மாபெரும் வெற்றியைப் பெற்று விசிகவுக்கு  புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் . நாடாளுமன்றத்திற்கு திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெருமிதத்துடன் வைகோ தெரிவித்துள்ளார் . மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், தமிழக மக்களின் குரலாகவும் இவர்கள் இருவரது குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல்

விசிக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு…. திருமாவளவன் , ரவிக்குமார் போட்டி …!!

நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தொல்.திருமாவளவன் அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்  இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 1 மக்களவை தொகுதிகளும் , 1 மாநிலங்களவை தொகுதியும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு இருந்தது . இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின்  தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை எவை என்று அறிவித்தார் .   […]

Categories

Tech |