Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடர்….. “ஜடேஜா, யாஷ் தயாள் விலகல்”…. இடம்பிடித்த 2 பேர் யார்?…. மாற்றம் செய்யப்பட்ட இந்திய அணி இதோ..!!

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் காரணமாக ஜடேஜா, யாஷ் தயாள் விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென்  மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.. இதனைத் தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

காயத்தால்….. “வங்கதேச தொடரை தவற விடும் ஜடேஜா”…. விரைவில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா?

இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து அணிக்கு  எதிராக 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஜடேஜாவ மிஸ் பண்ணல…. “ஏன்னா அக்சர் இருக்காரு”…. ஆனா இந்த ஒன்னுல அவருதான் கிங்…. முன்னாள் வீரர் சொன்னது என்ன?

ஜடேஜாவின் பீல்டிங் இடத்தை அக்சர் பட்டேலால் நிரப்ப முடியாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களை இந்தியா  உட்பட அனைத்து நாடுகளும் அறிவித்தது. இதில் இந்திய அணியில் ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை.. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரின் பாதியில் காயம் காரணமாக விலகிய ஜடேஜா உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

உலகக்கோப்பை வரும் நேரத்தில்….. “அத மனசுல நெனச்சீங்களா”…… நாங்க சந்தோஷமா இல்ல…. அதிருப்தியில் பிசிசிஐ..!!

சாகச செயல்களைச் செய்யும்போது உலகக் கோப்பையை மனதில் வைத்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. 2022 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய பிறகு ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதையடுத்து ஜடேஜா முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார், மேலும் ஆல்ரவுண்டர் ஜடேஜா விரைவில் தனது மறுவாழ்வைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜா தனது அறுவை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

T20 World Cup : முழங்காலில் அறுவை சிகிச்சை….. விலகுகிறார் ஜடேஜா?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது. இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து அவர் விலக வாய்ப்புள்ளது.  ரவீந்திர ஜடேஜாவின் முழங்கால் காயத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதால், அவர் நீண்ட காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க வேண்டியிருப்பதால், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆல் ரவுண்டராக நிரூபித்து காட்டிய ஜடேஜா” பாராட்டிய சஞ்சய் மஞ்சரேகர்…!!

அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த ஆட்டம்” வாழ்த்திய வீரேந்திர சேவாக் …!!

MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முதலில் மதிக்கக் கத்துக்கோ” மஞ்சரேகருக்கு பதிலடி கொடுத்த ஜடேஜா..!!

“சாதித்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று ஜடேஜா சஞ்சய் மஞ்சரேகருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்களாக உள்ளனர்.இதில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகரும் இடம் பிடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியிலும்  வர்ணனையாளர்களாக இருந்துள்ளார். அப்போதிலிருந்து இப்பொது வரை இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இவர் வர்ணனையின் போது தனது சொந்த விருப்பு வெறுப்புகளை […]

Categories

Tech |