Categories
உலக செய்திகள்

கிண்டல் செய்த மசூத் அசார்… போட்டு தள்ள முடிவெடுத்த அமெரிக்கா?… பயந்து போய் சிறை மாற்றிய பாகிஸ்தான்!

அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது.  ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி வேகத்தில் வீழ்ந்த வங்கதேசம்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பத்து ஆண்டுகளுக்கு பாகிஸ்தான் அணி சொந்த நாட்டு மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டி20 தொடருக்கு பிறகு, டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் அஸார் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். […]

Categories

Tech |