Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கு : தமிழக அரசு அறிக்கை தாக்கல்!

சென்னை ராயபுரம் காப்பகத்தில் குழந்தைகளுக்கு கொரோனா தொடர்பான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திலே சென்னையில் தான் அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 35 குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது இதுகுறித்து ஜூன் 15ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,487 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 30,444 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 5,056, கோடம்பாக்கம் – 3,267, திரு.வி.க நகரில் – 2,772, அண்ணா நகர் – 2,960, தேனாம்பேட்டை – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனோவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 27,398ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 13,698 பேர் குணமடைந்துள்ள நிலையில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். 13,012 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 4,584, கோடம்பாக்கம் – 2,966, திரு.வி.க நகரில் – 2,550, அண்ணா நகர் – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 4 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 22,993ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 11,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 2,000ஐ தாண்டியுள்ளது, ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000ஐ நெருங்குகிறது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,859 கோடம்பாக்கம் – 2,431 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம் தான். இங்கு தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தொற்றின் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் நேற்று மட்டும் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 3,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 809 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 16,585 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 8,506 பேர் குணமடைந்துள்ள நிலையில் 135 பேர் உயிரிழந்துள்ளனர். மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 3,060 கோடம்பாக்கம் – 1,921 திரு.வி.க நகரில் – 1,711, அண்ணா நகர் – 1,411, தேனாம்பேட்டை – 1,871, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கொரோனா பிடியில் சென்னை – ஆறு மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 559 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் 89 பேர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,071ஆக உயர்வு!

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,071ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டையை தொடர்ந்து தண்டையார் பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னை ராயபுரத்தில் 2000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – மண்டல வாரிய முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,889 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 4,043 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,815 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் தேனாம்பேட்டையிலும் 1000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – மண்டல வாரிய முழு விவரம்!

சென்னையில் நேற்று புதிதாக 569 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 9,364ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,768 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகரை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 3,791 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,461 பேர் மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; முதலிடத்தில் ராயபுரம் – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் இன்று புதிதாக 557 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,538 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,538 கோடம்பாக்கம் – 1,192 திரு.வி.க நகரில் – 972, அண்ணா நகர் – 662, தேனாம்பேட்டை – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 363 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000கும் மேல் அதிகரித்துள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,272 கோடம்பாக்கம் – 1,077 திரு.வி.க நகரில் – 835, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் ராயபுரத்தை தொடர்ந்து கோடம்பாக்கத்திலும் கொரோனா பாதிப்பு 1,000ஐ தாண்டியது – முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 1,185 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல கோடம்பாக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000கும் மேல் அதிகரித்துள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – 1,185 கோடம்பாக்கம் – 1,041 திரு.வி.க நகரில் – 790, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக பாதிப்பு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 4,882 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 828 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரம் – 828 , கோடம்பாக்கம் – 796, திரு.வி.க நகரில் – 622 , அண்ணா நகர் – 405, தேனாம்பேட்டை – 522, தண்டையார் பேட்டை – 362, வளசரவாக்கம்- 426, அம்பத்தூர் – 234, அடையாறு – […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் ராயபுரத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 676 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராயபுரம் – 676 , கோடம்பாக்கம் – 630, […]

Categories

Tech |