Categories
தேசிய செய்திகள்

#BREAKING : டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

டிசம்பர் 1ஆம் தேதி டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லரை பணப்பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1ஆம் தேதி அறிமுகம் செய்கிறது இந்திய ரிசர்வ் வங்கி. முதல் கட்டமாக எஸ்பிஐ, ஐ.சி.ஐ.சி.ஐ,  எஸ் வங்கி, ஐ.டி.எப்.சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகிய வங்கிகளில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் ஆகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய், பைசா வெளியிடப்படும். டிஜிட்டல் முறையில்  e₹-R என்ற குறியீட்டால் சில்லறை பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் பணம் […]

Categories
தேசிய செய்திகள்

அறிமுகமானது டிஜிட்டல் கரன்சி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ரிசர்வ்வங்கி நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தியது. இந்த வங்கியானது முதலாவதாக இந்த டிஜிட்டல் ரூபாயை மொத்தவிற்பனைப் பிரிவில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தும். அத்துடன் இந்த வங்கி அடுத்த மாதத்தில் சில்லறை வர்த்தகப்பிரிவின் டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனைப்பிரிவின் டிஜிட்டல்கரன்சி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களிலும், நெருங்கிய குழு வாடிக்கையாளர்கள மற்றும் வணிகர்களுக்கும் வழங்கப்படும். முன்பாக இந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சர் “இந்த நிதி ஆண்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்” என கூறி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! இனி ஆதார், பான் எல்லாம் தேவை இல்லை…. வரப்போகிறது புதிய திட்டம்…. RBI முக்கிய அறிவிப்பு….!!!!

வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கியுள்ளது. கேஓய்சி மூலமாக வங்கி கணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி போன்ற முக்கியமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதனால் தான் இப்போது வங்கிகளில் மட்டுமின்றி, புதிதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது உள்ளிட்ட எந்தவொரு நிதி சார்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெபிட், கிரெடிட் கார்டு குறித்த RBI-யின் புது விதிமுறைகள்…. அக்டோபர் முதல் கட்டாயம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

டெபிட்கார்டு மற்றும் கிரெடிட்கார்டு குறித்த ரிசர்வ் வங்கியின் புது விதிமுறைகள் அனைத்துமே அக்டோபர்மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவேண்டும் என்று கார்டு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. முன்பாக இதுபற்றிய விதிகளை உருவாக்கிய இந்திய ரிசர்வ் வங்கி, கார்டு நிறுவனங்கள் அனைத்தும் விதிமுறைகளை ஜூலை 1ம் தேதிமுதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் சில விதிமுறைகளை நடைமுறைபடுத்த கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ரிசர்வ் வங்கியிடம் கார்டு நிறுவனங்கள் கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு…. 12 நாட்கள் விடுமுறை…. RBI வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை, நீங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிடுவதற்கு முன்னதாக சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜூலை மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் மாறுபடுகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், விடுமுறை குறிப்பிடப் பட்டுள்ள தினங்களில் பொதுத்துறை, தனியார் துறை, […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் விற்பனை…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

சென்ற தினங்களில் பழைய நாணயங்களையும், நோட்டுகளையும் வாங்கிவிற்கும் போக்கு தீவிரமடைந்து இருக்கிறது. இதனை விற்பதற்காக பல ஆப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்கள் இருக்கின்றன. ஆகவே இதுகுறித்து தேவையான தகவல்களை ரிசர்வ்வங்கி வெளியிட்டு உள்ளது. இதில் பழைய ரூபாய்நோட்டுகள், நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வாயிலாக விற்பனை செய்வதற்கு ஒருசில மோசடியான  தளங்கள் மத்திய ரிசர்வ் வங்கியினுடைய பெயர், லோகோவைப் பயன்படுத்துகின்றன என RBI தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இது பற்றி என்ன கூறியுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இத்தகவலை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே அதிக ஏடிஎம்கள்…. எங்கு உள்ளது தெரியுமா…? RBI வெளியிட்ட தகவல்…!!!!

கடந்த டிசம்பர் மாதம் முதல் 2021 இல் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் ஏடிஎம்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. அந்த கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் மட்டும் 28,540 ஏடிஎம்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 27,945 ஏடிஎம்கள் உள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் இருக்கும் உத்தரப்  பிரதேசத்தில்23,460 ஏடிஎம்கள் உள்ளதாகவும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முன்னோக்கி சொல்லுது…! ஜி.டி.பி 10.5% வளர்ச்சியை எட்டும்… ரிசர்வ் வங்கி ..!!!

ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில்  நடப்பு நிதி ஆண்டில் 10.5 சதவீத வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் நடப்பு நிதியாண்டிற்கான நிதிக்கொள்கையை  வெளியீடு இன்று காணொளி வாயிலாக உரையாற்றினார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தற்போது ஓரளவு மேம்பட்டு இருப்பதாக கூறினார். கொரோனா தொற்றால் கடந்த நிதியாண்டு  நமது திறனையும், முயற்சிகளையும் சோதித்து பார்த்ததாக குறிப்பிட்டார். அதேவேளையில் நடப்பு நிதி ஆண்டில் புதிய பொருளாதார […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கியவர்களா நீங்கள்….? “கவலை வேண்டாம்” ரிசர்வ் வங்கி செம அறிவிப்பு….!!

வங்கியில் கடன் பெற்றவர்களுக்காக சில  சிறப்பு சலுகையை ஆர்பிஐ தற்போது அறிவித்துள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சமயத்தில், ரிசர்வ் வங்கி தற்போது நெருக்கடியில் தவிப்பவர்களுக்கு தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

“OMG” மக்களே ரெடியா….. இனி 90%….ரிசர்வ் வங்கி அசத்தல் அறிவிப்பு….!!

கொரோனாவில்  சிக்கி தவிப்பவர்களுக்கு உதவும்  வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும்  பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு தான் சிறந்த வழி என்பதால், தொடர்ந்து பல மாநிலங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலர் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில், அவர்களுக்கு உதவுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!

அடுத்த சில மாதங்களில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை உயரலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார். அதில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு விவசாய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – சக்திகாந்த தாஸ் அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவால் வங்கி கடன்களுக்கான இஎம்ஐ சலுகை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். 2 மாத ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய துறைகள் 6.5% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி மார்ச் மாதம் 17% குறைந்துள்ளது. மூலதனப் பொருட்களின் இறக்குமதி மார்ச் மாதம் 27% குறைந்துள்ளது. மின்சாரம் மற்றும் எரிப்பொருள் நுகர்வு இந்தியாவில் குறைந்துள்ளது. 2020 முதல் காலாண்டில் சர்வதேச வர்த்தகம் கணிசமாக சரிவடைந்துள்ளதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்பிஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி..!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு ஆர்.பி.ஐ ஊழியர்கள் சார்பில் ரூ.7.30 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று கேட்டு கொண்டார். அதில், நீங்கள் அனுப்பும் சிறு தொகை பேரிடர் மேலாண்மை, மக்களை காக்கும் ஆராய்ச்சிக்கு பயன்படும். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியம் நிறைந்த, […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் பணப்புழக்கம் சீரான நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்! 

நாட்டில் 91 சதவீத ஏ.டி.எம் மையங்கள் வழக்கம் போல் இயங்குகின்றன. ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பும் பணியை வங்கிகள் சிறப்பாக செய்து வருகின்றன என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் உள்நாட்டு உற்பத்தியில் சாதகமாக சூழ்நிலை உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சிறிய ஏற்றம் தென்படுகிறது என்றும், நாட்டின் பொருளாதாரத்தில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது, கொரோனாவால் ஏற்பட்ட […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

அதிகமான பணம் வாங்கிக்கோங்க… ”மாநில அரசுக்கு ஜாக்பாட்” அள்ளிக் கொடுக்கும் RBI …!!

கொரோனா பாதிப்பை சரி செய்வதற்கு மாநில அரசு அதிகளவில் கடன் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு… ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.75%ஆக குறைப்பு – ஆர்பிஐ அதிரடி அறிவிப்புகள்!

கொரோனா பாதிப்பால் வங்கிகள் தாராளமாக கடன் வழங்க ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்காக மாநில அரசுகள் கூடுதலாக கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர தேவைகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு காரணமாக மிகப்பெரும் பொருளாதார சவால் ஏற்பட்டுள்ளது – ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ்!

கொரோனாவால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை ரிசர்வ் வங்கி மிக தீவிரமாக கவனித்து வருகிறது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திரகாந்த தாஸ் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரும் பொருளாதார சவால் என தெரிவித்த அவர், வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, இக்கட்டான சூழலிலும் வங்கிகள் இயங்குகின்றன என தகவல் அளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9% ஆக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

2021-22ல் நாட்டின் வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் – RBI ஆளுநர் உறுதி …..!!

2021 – 22ஆம் ஆண்டு நாட்டின் வளர்ச்சி 7.4%ஆக இருக்கும் என RBI ஆளுநர் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனவால் உலக அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் ஏற்றுமதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வராமல் தடுப்பதே தற்போது முக்கிய நோக்கம். இந்த ஆண்டில் நெல் பயிரிடும் பரப்பளவு 37 சதவீதமாக அதிகரித்துள்ளது.மார்ச் மாதம் வாகன உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.2021 -22 இல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

EMI கட்ட வேண்டாம்… கடன் வசூலை நிறுத்துங்க…. RBI அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் பால்வேறு சலுகைகளை அறிவித்தார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சக்திகாந்த் தாஸ் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைப்பு … ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு …!!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 மாதத்திற்கு அனைத்து EMI களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : ரெப்போ விகிதம் 4.4% ஆக குறைப்பு ….!!

கொரோனா வைரஸ் தாக்கம் காரனமாக பல்வேறு சலுகைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் , சலுகைகளையும் அறிவித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர், சர்வதேச அளவில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை […]

Categories
தேசிய செய்திகள்

2020-21ல் இந்தியாவின் ஜிடிபி 6 சதவீதமாக இருக்கும் – ரிசர்வ் வங்கி கணிப்பு

2020-21 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 6 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி சரிவு, விற்பனை சரிவு, வேலையின்மை, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காணப்படுகின்றது. கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீதமும் இருந்தது. இந்த சூழலில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த நிதி கொள்கை கூட்டத்தில், 2019-20 நிதியாண்டின் மொத்த ஜிடிபி 5 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் மகிழ்ச்சி…. ”கார் , வீடு எளிதாக வாங்கலாம்” வட்டியை குறைந்து RBI அதிரடி..!!

வங்கிகளில் குறுகிய கால கடன் வட்டியை 0. 35 சதவீதம் குறைத்தது ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறுகியகால கடனுக்கான வட்டியை 0.35% குறைந்துள்ளது.கடந்த மூன்று முறை  ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதம் 0.25 % குறைத்த நிலையில் தற்போது  0.35 % குறைத்துள்ளது.  வீடு , வாகனம் வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வட்டி வீதம் குறைய வேண்டுமென்று புதிய முதலீட்டாளர்களின் அழுத்தம் காரணமாக இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைகிறது.இதனால் கார் , வீடு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய RBI துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீர் ராஜினாமா..!!

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிவடைவதற்கு  6 மாதம் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிது வருகிறார். இவர்  ரிசர்வ் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி  பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேலின் கீழ் பணியாற்றும் 4 துணை ஆளுநர்களுள் ஒருவராக விரால் ஆச்சார்யா சேர்ந்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர்  உர்ஜித் பட்டேல் சமீபத்தில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். […]

Categories

Tech |