அடுத்த தேர்தல் பாஜக தலைமையில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்போகுது என்கிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார், யூக செய்திகள், யூக கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதற்கு தகுதி எனக்கு கிடையாது. இதெல்லாம் தலைமையில் முடிவு செய்யக்கூடிய விஷயங்கள். எல்லோருடைய கருத்துக்களை சொல்வதற்கு அண்ணா திமுக கழகத்தில் இடம் உண்டு, கருத்து சுதந்திரம் உண்டு ,உரிமை உண்டு அவர்களின் அனுபவத்தின் அடிப்படையில் அண்ணன் அவர்களை பொறுத்தவரையில்கூட்டுறவு துறை அமைச்சர் ஒரு மூத்த இயக்கத்தினுடைய […]
Tag: #RBUdhayaKumar
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், புரோட்டாக்கால் படி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரதமரை வரவேற்றார்கள், வரவேற்பதற்கு அந்த புரோட்டாக்காலில் அனுமதி அளித்துள்ளார்கள், அதன் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை, மரியாதை நிமித்தமாக எடப்பாடி வரவேற்றார். ஒரு தாய் திருநாட்டிற்கு, ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு வருகின்ற பாரத பிரதமரை வரவேற்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் அவர்கள் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி, நேரடியாக சென்று இருவரும் கைகுலுக்கி, பரஸ்பரன் […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஓபிஎஸ் பொறுப்பு அறிவிப்பது பற்றி பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமார், உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை சொல்லியிருக்கிறார்கள். ஓபிஎஸ் தரப்பு திரும்பத் திரும்ப இங்கு வரவேண்டும் என்பதல்ல, உயர் நீதிமன்றத்திலே முறையிடுங்கள். இரண்டு – மூன்று வாரங்களுக்குள்ளாக முழு விசாரணை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் சொல்லி உள்ளது.பொதுக்குழுவில் எந்தவிதமான விதிமுறைகள் என்று நீதிமன்றம் கேட்டது. ஓபிஎஸ் தரப்பில் ஒட்டுமொத்தமாக பொதுக்குழுவை தடை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நீதி அரசர் […]
செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி உதயகுமாரிடம், பிரதமர் மோடி சென்னை வந்த போது, எடப்பாடி வரவேற்பது, ஓபிஎஸ் வழியனுப்பியதால், பிஜேபி இருவரையும் சேர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், புரோட்டாக்கால் படி மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பிரதமரை வரவேற்றார்கள், வரவேற்பதற்கு அந்த புரோட்டாக்காலில் அனுமதி அளித்துள்ளார்கள், அதன் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை, மரியாதை நிமித்தமாக எடப்பாடி வரவேற்றார். ஒரு தாய் […]
மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தை 2ஆக பிரிப்பது தொடர்பான மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மதுரை மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐந்து முறை ஆட்சியில் இருந்தும் எந்தவிதமான விருதுகளையும் மக்கள் செல்வாக்குகளையும் பெற முடியாத விரக்தியில் ஸ்டாலின் உள்ளதாக அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மாவட்டம் கீழ் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஆகியப்பகுதிகளில் ஒரு வழித்தட சாலையினை இரு வழித்தடமாக மாற்றி, அமைப்பதற்கான 602 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பூமி பூஜை நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்ட விழாவினை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் […]
வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். 13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று […]