Categories
சினிமா தமிழ் சினிமா

பெண்களுக்காக மட்டுமே…. புதிய ரியாலிட்டி ஷோ…. எந்த சேனலில் தெரியுமா….?

தொலைக்காட்சிகளில் சீரியல்களை விட அதிக வரவேற்பை பெற்று வருவது ரியாலிட்டி ஷோக்கள் தான். அதற்கு உதாரணமாக குக் வித் கோமாளி, ஸ்டார்ட் மியூசிக், ராக்ஸ்டார் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கூறமுடியும். அதோடு சில சேனல்களுக்கு இடையே டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் போட்டியும் நிலவும். அதில் முதல் இடத்தை பிடிக்க வித்யாசமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது வழக்கம்.  இந்நிலையில் தற்போது அந்த வரிசையில் கலாட்டா ராணி எனும் புதிய நிகழ்ச்சி சேர்ந்துள்ளது கலைஞர் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி […]

Categories
சினிமா

பிக்பாஸ் வீட்டில் தொடரும் போலீஸ் வேட்டை…கைதாகும் மற்றொரு பிக்பாஸ் பிரபலம்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர் மீரா மிதுன் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.  இந்தியாவில் ஹிந்தி,தெலுங்கு,மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் முதல் இடத்தைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 ஆகியவற்றைத் தொடர்ந்து சீசன் 3யை நடிகர் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 16 பிரபலங்கள் ஹவுஸ் மேட்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காதல் சண்டை […]

Categories

Tech |