ரியல் மீ நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் இன்றைய தினம் விற்பனைக்கு வருகிறது. சமீபத்தில் மொபைல் போன்கள் அனைத்திற்கும் சரியான போட்டியாக இருப்பது ரியல்மீ நிறுவனம்தான். மாதத்திற்கு ஒரு முறை தங்களது புதிய பொருட்களை ரியல்மீ நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது ரியல்மீ நிறுவனத்தின் நார்சோ20 ஸ்மார்ட் போன் இன்று முதல் விற்பனைக்கு வரவுள்ளது. 4 ஜிபி ram 64 ஜிபி rom வேரியண்ட்டில் வெளியாகும் மாடலின் விலை 10 ஆயிரத்து 599 ஆகவும், […]
Tag: #REALME
வந்த ஒரே ஆண்டிற்குள் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு மே 15ம் தேதி இந்தியாவில் களமிறங்கியது. பிற மொபைல்களை விட தனித்துவமான சிறப்பம்சங்களால் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது இந்நிறுவனம் ஆகும் . இதனால் இந்திய மொபைல் மார்க்கெட்டில் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருவெடுத்தது . இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ரியல்மி நிறுவனம் உலகம் எல்லாம் 20 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. சென்ற 1ஆண்டு […]
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பிடிக்க ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியை நடத்திவருகின்றன. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியிருப்பது சீன நிறுவனங்களான ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போர்தான்.சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்காக 2013ஆம் ஆண்டு ரெட்மி என்ற இணை நிறுவனத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே தூள் கிளப்பிய ரெட்மி பட்ஜெட் செக்மென்ட்டின் தனிக்காட்டு ராஜாவாகவே நீண்ட காலம் இருந்தது. ரெட்மியின் அசுர வளர்ச்சியால் […]
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி நிறுவனம், தற்போது முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக வளர்ந்து விட்டது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதியதாக ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி மற்றும் 64ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி, மற்றும் 8ஜிபி மற்றும் 128ஜிபி என மூன்று வேரியன்ட்களில்அறிமுகமாகவுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் நீல நிறத்திலும், விரைவில் வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
ரியல்மி நிறுவனம் தனது புதிய படைப்பான ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது . ரியல்மி நிறுவனம் எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து , அடுத்த வாரமே விற்பனை செய்ய துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது . இந்த விற்பனை நடவடிக்கை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது . இதனைத் தொடர்ந்து ரியல்மி நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரி சுகி என்பவர் டீசர் ஒன்றினை சமூக வலைதளயத்தில் வெளியிட்டுள்ளார் . […]
ரியல்மி நிறுவனத்தின் 256 ஜிபி மெமரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட் போன்னானது சீனாவின் TENAA வலைத்தளத்தில் வெளியாகியது. அந்த வகையில் ரியல்மி நிறுவனம் 256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக புதிய வேரியண்ட்டானது சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதன் இந்திய வெளியீடு […]
REALME 3i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது. இந்த மாத தொடக்கத்தில், REALME இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களாகிய REALME X மற்றும் REALME 3i அறிமுகம் செய்தது.REALME X நாளை முதல் அதாவது ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் , REALME 3ன் சற்றே புதிய வடிவான ஸ்மார்ட்போன் REALME 3i இன்று முதல்,முறையாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் சொந்த இணையதளத்தில் மதியம் […]