ஜாங்கிரி செய்வது எப்படி? என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: அரிசி 25 கிராம், உளுத்தம் பருப்பு 200 கிராம், சர்க்கரை ஒரு கிலோ, லெமன் கலர் பவுடர், நெய் தேவையான அளவு, சிறிதளவு ரோஸ் எசென்ஸ். இப்போது, அகல பாத்திரம் ஒன்றில் சர்க்கரையுடன் நீர் சேர்த்து, எசென்ஸ் மற்றும் லெமன் கலர் பொடியையும் சேர்த்து பாகு நன்றாக பதம் வரும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். அதன் பிறகு, அதனை இறக்கி விட வேண்டும். அரிசி மற்றும் […]
Tag: Recipe
இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம். . தேவையான பொருட்கள் : அதிமதுரம் – 6 துண்டுகள் தேங்காய்ப் பால் – 1 டம்ளர் சுக்கு பொடி – 1 டீஸ்பூன் தூளாக்கிய வெல்லம் – தேவையான அளவு ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன் செய்முறை : முதலில் அதிமதுர துண்டுகளை தூளாக்கி அதை நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனை அரைத்து […]
தேவையான பொருட்கள்: பைனாப்பிள் ஜூஸ் – 2 கப் ஆரஞ்சு ஜூஸ் – 2 கப் இஞ்சி ஜூஸ் – ஒரு ஸ்பூன் சில் சோடா – 4 கிளாஸ் கமலா ஆரஞ்சு – அரை கப் ஆப்பிள் துருவல் – அரை கப் பைனாப்பிள் – அரைக் கப் சர்க்கரை – தேவையான அளவு […]
மிகவும் சுவையான ரசம், எல்லோருமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க….ஒரு டம்ளர்ல கொடுங்கன்னு கேட்டு வாங்கி குடிப்பாங்க….!!!! தேவையானவை: பச்சை மிளகாய் : 2 பூண்டு : 1 முழுசு சீரகம் :ஒன்றரை ஸ்பூன் பெருங்காயத்தூள் :ஒன்றரை டீஸ்பூன் மஞ்சள் தூள் […]
தேவையான பொருட்கள்: பரோட்டா -4, பெரிய வெங்காயம் – 2, குடமிளகாய் 1, சில்லி சாஸ் 1 ஸ்பூன், தக்காளி சாஸ் 2 ஸ்பூன், சோயா சாஸ் 1 ஸ்பூன், மிளகாய் தூள் அரை ஸ்பூன், மிளகு தூள் 1 ஸ்பூன், உப்பு, எண்ணெய், கொத்தமல்லி, தேவைக்கேற்ப. செய்முறை: முதலில் பரோட்டாவை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் குடை மிளகாய் போட்டு வதக்கவும். இதையடுத்து பாதி வதங்கியதும் சில்லி சாஸ், தக்காளி […]
தேவையான பொருட்கள்: இறால் கால் கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன், கடலைமாவு 2 ஸ்பூன், மிளகு தூள் 2 ஸ்பூன், சில்லி பவுடர் ஒரு ஸ்பூன் உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி , கருவேப்பிலை தேவையான அளவு, பொரித்தெடுக்க கடலை எண்ணெய் அரை லிட்டர். செய்முறை: இறாலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இறால் உடன் கடலைமாவு, மிளகுத்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட், சில்லி பவுடர், தேவையான அளவு உப்பு, இதை அனைத்தையும் நன்றாக […]
நீங்கள் குழந்தைப் பருவத்தில் சாப்பிட்ட கமரகட்டு ஞாபகத்தில் வருகின்றதா இதோ அதை வீட்டிலேயே செய்து ருசியுங்கள். தேவையான பொருட்கள், தேங்காய் துருவியது ஒரு கப், வெல்லம் 200 கிராம், நெய் நாலு ஸ்பூன். செய்முறை: 1. ஒரு கடாயில் வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கம்பி பதத்திற்கு காய்ச்சவும் 2. அதனோடு துருவி வைத்த தேங்காய் மற்றும் நெய் சேர்த்து நன்றாக கிளறவும். 3. இந்தக் கலவையை சிறு துண்டுகளாக உருட்டினால் சுவையான கமரகட்டு ரெடி.
தேவையான பொருட்கள் : முட்டை _2 வெங்காயம் _1 தக்காளி-1 பச்சை மிளகாய் _1 மிளகுத் தூள் ஒரு ஸ்பூன். கருவேப்பிலை , கொத்தமல்லி , உப்பு தேவையான அளவு செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி இவை அனைத்தையும் போட்டு வதக்கவும். வெங்காயம் , தக்காளி வெந்த பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். இரண்டு […]
தேவையான பொருட்கள்: முந்திரி பருப்பு ஒரு கப் இஞ்சி பத்து கிராம், கடலைமாவு 2 கப், பச்சை மிளகாய்-4, டால்டா 100 கிராம், சீரகப் பொடி கால் ஸ்பூன், தேவையான அளவு உப்பு. செய்முறை: முந்திரிப்பருப்பு, கடலைமாவு, டால்டா, சீரகப்பொடி ,உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் ஒன்றாக பிசைந்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி பக்கோடா ரெடி செய்து சாப்பிடுங்க சுவையை மறக்க மாட்டிங்க
தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் 50 கிராம், உளுந்தம் பருப்பு 100 கிராம், கடலைப் பருப்பு 100 கிராம், கருப்பு எள்ளு 50 கிராம் பெருங்காயத் தூள் 1 ஸ்பூன் கறிவேப்பிலை இரண்டு கொத்து உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் காய்ந்த மிளகாய் , உளுந்தம் பருப்பு , கடலைப் பருப்பு , கருப்பு எள்ளு பெருங்காயத் தூள் , தேவையான அளவு உப்பு , கறிவேப்பிலை அனைத்தையும் எண்ணையில் வறுத்து பொடிசெய்தால் இட்லியை மேலும் […]
தேவையான பொருட்கள் : முட்டை ஒன்று, தோசை மாவு அரை கப் , மிளகு தூள் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு. செய்முறை: வழக்கமாக நாம் செய்யும் தோசையை ஊற்றி அதன் மேல் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதனோடு சீரகம் , உப்பு , மிளகுத்தூள் போட்டு சுட்டு எடுத்தால் நீங்கள் ருசிக்க காத்திருந்த சுவையான முட்டை தோசை ரெடி
சுவையான மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க. செய்ய தேவையான பொருட்கள்: சோயா உருண்டைகள் – முக்கால் கப் வெங்காயம் – 1 தக்காளி – 3 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன் சோம்பு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – 2 […]