Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்… கைகுலுக்கி வழியனுப்பி வைத்த ஆந்திர மருத்துவர்கள்

ஆந்திர மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். காக்கினாடா மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவருக்கு கை குலுக்கி மருத்துவர்கள் வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். முன்னதாக இவர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,301 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் 335 பேருடன் மஹாராஷ்டிரா முதலிடத்தையும், 309 பேருடன் தமிழகம் 2வது இடத்தையும் […]

Categories

Tech |