Categories
உலக செய்திகள்

கொரோனாவை வென்ற 101 வயது முதியவர்..!!

கொரோனா வைரசால் பெரும் உயிர் பலியை சந்தித்து வரும் இத்தாலியில் 101 வயது முதியவர் ஒருவர் நோய்த்தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கொரோனா என்ற கொடிய வைரஸ் சீனாவில் தொடங்கி உலக நாடுகளை கதிகலங்க செய்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. உலக அளவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  இந்த வைரசுக்கு பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்களே தாக்கி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் விமானம் விபத்து… அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர் பலி..!!

ஆப்கானில் ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் பலியானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் காஷ்னி மாகாணத்தில் தலீபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டே யாக் மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. முதலில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் தான் உண்மை தெரியவந்துள்ளது. அந்த விமானம் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமானது. இதனை அமெரிக்க ராணுவமும் உறுதி செய்து விட்டது. அதே நேரம் விமானத்தில் பயணம் […]

Categories

Tech |