இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த 187 பேரை நேற்று அதிகாலை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 187 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து சிம்லா காவல் கண்காணிப்பாளர் ஓமபதி ஜம்வால் கூறுகையில், “பனிப்பொழிவு காரணமாக குஃப்ரி-செயில் சாலையில் சிக்கித் தவித்த 187 பேர் சிம்லா மாவட்ட காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
Tag: Recovery
புயலில் சிக்கிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 400 பேரில் 250 பேர் கப்பலில் ஏறி உயிர் தப்பினர். கடந்த சில நாட்களாக மழை குறைந்ததைத் தொடர்ந்து தேங்காய்பட்டணம் மற்றும் கேரளா மாநிலத்தின் கொச்சியில் இருந்து குமரி மாவட்ட மீனவர்கள் சுமார் ஐநூறு படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மங்கலாபுரம், லட்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட புயல் காற்றில் பாதிப்படைந்துள்ளார்கள். மீனவர்களும் விசைப்படகுகளும் புயல் காற்றை எதிர்கொள்ள […]
நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது. 37 ஆண்டுகளுக்கு முன் நெல்லை கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நடராஜர் சிலை திருட்டப்பட்டு கடத்தப்பட்டது. இந்நிலையில் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மியூசியத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டிருந்தது. சர்வதேச சிலை கடத்தல் கும்பல் மூலம் சிலை ஆஸ்திரேலியாவிற்கு கடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட நடராஜர் சிலை நாளை மறுநாள் சென்னை கொண்டுவரப்படுகிறது. 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலையை மீட்டு சிறப்பு புலனாய்வு குழு டெல்லி வந்துள்ளது. நாளை மறுநாள் (செப்.13) காலை புலனாய்வு […]