தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் பத்தாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் […]
Tag: Red Alert
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. புதிதாக சென்னையில் 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பரவக் கூடிய பகுதிகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் பரவக் […]
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதால் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை கடந்த 5 நாட்களாக பெய்து வருவதால் தமிழகம் , புதுவை மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல பகுதியில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி […]
அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் மழை கொட்டி வருகின்றது. பல பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. தமிழகத்தில் நான்கு மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு , தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்து வந்தது. இதனால் நேற்று இரவு பலத்த மழை பெய்த நீலகிரி […]
நாளை தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ‘ரெட் அலர்ட்’ என்றால் என்ன..? என்பதை தெரிந்து கொள்வோம். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16 ஆம் தேதி தொடங்கியது. சமீபகாலமாகவே மழை என்றாலே மஞ்சள் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், ரெட் அலர்ட் என விதவிதமான வித்யாசமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். மழை , கன மழை சரி அது என்ன ரெட் அலர்ட்? என்ற கேள்வி வெகுநாட்களாக இருந்து வருகிறது. கனமழை […]
வட தமிழகம், புதுவை கடல்பகுதியில் 40_தில் இருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல இடங்களில் மழை மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம் , சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி , அரியலூர் , பெரம்பலூர் , […]
10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களின் அனேக இடங்களில் வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழையும் , தூத்துக்குடி , ராமநாதபுரம் , விருதுநகர் , சிவகங்கை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , […]
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில் , கடந்த 24 மணி நேரத்தில் , அரியலூர் திருவடைமருதூர் 15 சென்டி மீட்டர் மழையும் , கும்பகோணத்தில் 12 சென்டிமீட்டர் மழையும் , அரூரில் 11 சென்டிமீட்டர் மழையும் , திருப்பத்தூர் , நன்னிலத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் , விருதாச்சலம் , ஆரணி , ஆத்தூர் , முசுறியில் 6 சென்டிமீட்டர் […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று செய்தியாளரை சந்தித்த வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில்,வெப்பச்சலன மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் கன்னியாகுமரி , திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் , புதுக்கோட்டை , சிவகங்கை , தஞ்சாவூர் , திருவாரூர் , திருவள்ளூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த […]
தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய்ய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமத்தின் காரணமாக வட தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாளுக்கு லேசான முதல் மிதமான மழைக்கும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் […]
14 மாவட்டங்களின் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார். இன்று செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.வேலூர் , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை , கிருஷ்ணகிரி, தர்மபுரி , கடலூர் , விழுப்புரம் , புதுவை , நாகை , காரைக்கால் […]
குமரி கடல் பகுதில் காற்றின் 50 KM வேகத்தில் காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை நுங்கபாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில் , தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களின்ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் , நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. அதே போல தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு […]
நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் சில இடங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் படிப்படியாக மழை குறையும் என்று சொல்லப்பட்டநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் அதி தீவிர கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருந்து அங்குள்ள அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. அதே போல சென்னை உள்ளிட்ட […]
மும்பையில் கொட்டி வரும் கனமழையை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் இந்த ஆண்டுக்கான பருவமையானது தீவிரமாக பெய்து வருகின்றது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து நேற்று காலை முதல் மதியம் வரை கனமழை பெய்தது. இதனால் தானே, பால்கர் மாவட்ட மக்கள் பரிதவித்தனர் .தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். தொடரும் கனமழையால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை முதல் ரெயில் சேவை தற்காலிக ரத்து […]