Categories
பல்சுவை

என்ன ஒரு புத்திசாலித்தனம்…. RED BULL பிரபலமான கதையை நீங்களே பாருங்க…!!

Redbull கம்பெனியின் Market Strategy குறித்து பின்வருமாறு காண்போம். 1994-ஆம் ஆண்டு லண்டனில் Redbull-ஐ லான்ச் செய்தனர். அப்போதைய காலகட்டத்தில் Coca-Cola, Pepsi போன்ற கம்பெனிகள் மிகவும் புகழ்பெற்றது. எனவே வளர்ந்து வரும் Redbull நிறுவனம் விளம்பரத்திற்காக பணத்தை செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் லண்டனில் Redbull-ஐ பிரபலமாக்க தீவிரமாக யோசித்தனர். அதன் விளைவாக காலியான Redbull பாட்டில்களை லண்டனில் இருக்கும் பேருந்து நிலையம், பூங்கா, ரயில் நிலையம் போன்ற இடங்களில் இருக்கும் அனைத்து குப்பைத் தொட்டிகளிலும் […]

Categories

Tech |