Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எங்கபோனாலும் விட மாட்டோம்… 20 கிலோ மீட்டர் துரத்தி சென்று பிடித்த போலீசார்… சோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

போலீசார் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று செம்மர கட்டைகள் கடத்தி சென்ற வேனை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் போலீசார் எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சென்னை நோக்கி ஆந்திராவில் இருந்து வந்த ஒரு மினி வேனை போலீசார் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் அந்த வேன் அங்கு நிற்காமல் சோதனைச்சாவடியின் தடுப்புகளை […]

Categories

Tech |