Categories
லைப் ஸ்டைல்

மன அழுத்தம்… மன அமைதிக்கு….. சில வழிகள்…!!

மன அழுத்தம் இல்லாதவர்கள் இல்லை என்றாகிவிட்டது…. இன்றைய காலத்தில் அனைவரும் வேலை வேலை என்று இரவு பகலாக ஓடுகின்றனர் இவர்களுக்கு ஒரு பாதிப்பு நிச்சயம் இருக்கும் என்னவென்றால் மன அழுத்தம். மன அழுத்தம் மனிதர்களை ஒன்று நோயாளியாக மாற்றும் இல்லை ராட்சசனாக மற்றும். அதற்க்கு முன்பு நாம் அதில் இருந்து வெளி வருவது சிறந்தது. மன அழுத்தத்தில் இருந்து வெளிவர சில வழிகள்… மனதிற்கு இனிமை தரும் பாடலை கேட்கலாம் அது நம் மனதினை அமைதி ஆக்கும். பள்ளி அல்லது […]

Categories

Tech |