Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் குளிர்ச்சியாகவும், புத்துணர்வுடனும் இருக்க ஈஸியான வீட்டு வைத்தியம்..!!!

கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு, நீர் எரிச்சல், நீர் குத்தல், கண் எரிச்சல்,அல்சர்,போன்ற பிரச்சனைகள் தீர எளிய வீட்டு வைத்தியம்…! சிலருக்கு இயல்பாகவே உடல் சூடு அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால், சூடு மேலும் அதிகரிக்கக்கூடும்.  இதனால் அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், […]

Categories
உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

காபி குடிப்பதால் இவ்வளவு நன்மையா ..? தெரியாம போச்சே..!!

காபி குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்: 1. மன சோர்வு குறைகும். 2. தலைவலி போக்கும். 3. காபி முடியை பளபளப்பாக்கும். 4.  உங்களை மேலும் எச்சரிக்கையாக இருக்கவைக்கும். 5. நாள்பட்ட வலியைக் குறைத்து விடும். 6. இதய செயலிழப்பிலிருந்து பாதுகாக்க கூடும். 7. முடிவெடுக்கும் திறனை   மேம்படுத்தும். 8.சுருக்கங்களை அகற்றி விடும். 9. மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாத்து விடும். 10.  மூளையை வலுவாக வைத்திருக்க உதவும். 11. நினைவகத்திற்கு ஊக்கத்தை அளிக்க முடியும். 12. […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இந்த நான்கு விஷியங்களை செய்யுங்கள்…அதிகாலை கொடுக்கும் நன்மைகள்..!!

ஒவ்வொருனாலும் நாம் விடியலை புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளலாம், இந்த நான்கு விஷியங்களை செய்தால்.? அவற்றால் நமக்கு ஏற்பட கூடிய நன்மைகள் என்ன.? அதிகாலை எழுவது: ஒரு மனிதனுக்கு முதலில் சிறந்த ஆரோக்கியமே தூக்கம் தான். டிவி, செல்போன் ஆகியவற்றை இரவு நேரங்களில் பயன்படுத்துவதை  தவிர்த்திடுங்கள். அதிகாலை 5, 6 மணிக்கெல்லாம் எழுவது பழக்கமாக வேண்டுமென்றால், இரவு 9, 10 மனுக்குல தூங்குவதை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். விடியற்காலை தூக்கம் தானாக கலைந்துவிடும். அதிகாலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பசும்பாலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்…!!!!

பசும்பாலில் இருக்கும் நன்மைகள் பல: உணவில் பசும்பால் குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம்.ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஆவி” பிடித்தால் கரும்புள்ளிகள் நீங்கி அழகான பொலிவான சருமம் கிடைக்குமாம்..! அதுமட்டுமா..? 

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: 1.  முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழியாகும், ஆவி பிடிப்பது. ஆவி பிடித்து முடிந்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் பொழுது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். 2. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 5 முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்து, பின் முகத்தை துணியால் துடைத்தாள் மூக்கில் காணப்படும் கரும்புள்ளிகள்  மற்றும் வெள்ளை புள்ளிகளும் […]

Categories

Tech |