Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னை யாரும் ஏத்துக்கல… 20 வருடம் கழித்து வந்த முதியவர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

தன்னை வீட்டில் யாரும் ஏற்றுக் கொள்ளாத விரக்தியில் முதியவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வெய்காலிபட்டி மேல் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை விட்டு கடந்த 20 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துராஜ் வந்த போதும், அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து மிகவும் மன உளைச்சலில் இருந்த முத்துராஜ் கல்யாணிபுரம் பகுதியில் […]

Categories

Tech |