பதிவாளர் பதவிக்கு நடைபெற்ற நேர்காணலில் யாருக்கும் தகுதியில்லாததால், மீண்டும் விளம்பரம் செய்து குழு அமைத்துத் தேர்வுசெய்ய காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவுசெய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளராக (பொறுப்பு) சங்கர் இருந்துவரும் நிலையில், அப்பதவிக்கு பல்கலைக்கழகம் சார்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக 24 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என். ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். கிருஷ்ணன், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் தீனதயாளன், ராமகிருஷ்ணன், லட்சுமிபதி, ராஜ்குமார் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு […]
Tag: Registrar
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கல்கத்தா , கர்நாடகா , சென்னை போன்ற மிக முக்கியமான உயர்நீதிமன்றத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பழமையான நீதிமன்றம் ஆகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வரக் கூடிய மிக முக்கியமான வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தால் கையாளப்பட்டது என்பதும் ஒரு மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அரசியல் தளங்களில் இருந்து மிக மிக முக்கியமான விஷயமாகவும் , பெருமையான […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிரான வழக்கை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் என்பவர் மனு தாக்கல் செய்தார. அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும். , இடமாற்றத்தை […]
தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய்ய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி இடமாற்றதிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.இதை எதிர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கற்பகம் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தலைமை நீதிபதி இடமாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் , இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் […]
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணை இல்லை முக்கிய வழக்குகளை நீதிபதி வினித் கோத்தாரி அமர்வில் முறையிடலாம் என பதிவுத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றுவதற்காக உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்த தலைமை நீதிபதி தஹில்ரமணி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.இந்நிலையில் நீதிபதி தஹில்ரமணி அமர்வில் விசாரணை தொடர்பான பட்டியலிதப்பட்ட 75 வழக்குகள் நேற்று விசாரிக்க வில்லை. […]
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும் தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக […]
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நான் கலந்தாலோசிக்க வில்லை என்று ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்பார் என்று பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுவாக உயர்கல்வித்துறை செயலாளர் , உயர்கல்வித் துறை அமைச்சரோ தான் கலந்தாலோசிப்பது வழக்கமான ஒன்றாக இருக்கும். ஆனால் ஆளுநரின் செயலாளர் சென்று கலந்தாலோசிப்பது இதுவே முதல் முறை.இதனால் அங்குள்ள ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். […]
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும் தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. […]