நிலத்தை வாங்கிவிட்டு தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் நில உரிமையை சப்-கலெக்டர் ரத்து செய்தார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ரத்தினவேலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை தானம் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் தனது இளைய மகனாகிய ஆனந்த் என்பவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். […]
Tag: registration
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்திரப் பதிவுத் துறைக்கு 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு செயல்பட்டு வந்த பத்திர பதிவுத் துறைக்கு, ஊராடங்கால் இதுவரை 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்று முதல் பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 150 கோடி ரூபாய் வரை […]
இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் SUV காரன “செல்டோஸ்” முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் SUV காரான செல்டோஸ் காரை ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இந்த SUV செல்டோஸ் காரை வாங்குவதற்காக சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் […]
இந்தியாவில் வாகன பதிவு கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கம் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில் தற்போது எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த உள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக புதிய வாகனங்களின் பதிவு மற்றும் மறு பதிவுக் கட்டணங்களை கடுமையாக உயர்த்த உள்ளதாகவும், இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை […]