Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இதுல எப்படி ஓட்டு போடணும்… மக்களுக்கு விழிப்புணர்வு… மாதிரி வாக்குப்பதிவு…!!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி கரூர் பஸ் நிலையத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதில் வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் வாக்கு பதிவு இயந்திரம் […]

Categories

Tech |