Categories
மாநில செய்திகள்

1000 மருத்துவ பேராசிரியர்கள் ராஜினாமா….. கவலைக்கிடமான நோயாளிகள் நிலை….. ம.பியில் பரபரப்பு…!!

போராட்ட கோரிக்கைகள் ஏற்கப்படாத காரணத்தினால் 1000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகள் ஏற்கப்படாத  நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்தியப் பிரதேச அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ஆயிரம் பேர் கூண்டோடு ராஜினாமா செய்து இருக்கிறார்கள். மேலும் 2000 மருத்துவ பேராசிரியர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. ராஜினாமா முடிவை அறிவித்துள்ள மருத்துவ பேராசிரியர்கள் வரும் ஒன்பதாம் தேதி முதல் பணிக்கு வர […]

Categories

Tech |