Categories
சினிமா தமிழ் சினிமா

தந்தை மகளின் பாசம் பேசும் ‘தாய் நிலம்’

போர் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகத்தில் தனது மகளை உறவினர் வீட்டில் ஒப்படைக்க வரும் தந்தை சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய கதையாக “தாய் நிலம்” படம் உருவாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்பு பல்வேறு திரைப்பட விழாக்களில் இந்தப் படத்தை திரையிடுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இலங்கை போர் சூழல் பின்னணியில் தந்தை – மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் படமாக ‘தாய் நிலம்’ தயாராகி வருகிறது. நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ‘தாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலனையும், காதலின் ரகசியத்தையும் போட்டுடைத்த ரைசா..!!

ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை சொல்வதாக அறிவித்திருந்த ரைசா, தனது காதலன், காதலின் ரகசியத்தை போட்டுடைத்துள்ளார். அண்மையில் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பற்றி காதலர் தினத்தில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகையும், மாடலுமான ரைசா. உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், வீடியோ ஒன்றின் மூலம் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை அறிவித்துள்ளார் ரைசா. அதில், பச்சை பசேல் என மரங்கள் சூழ்ந்திருக்கு ரம்மியமான சூழல் பின்னணியில் டேபிளில் தனியாக அமர்ந்திருக்கும் ரைசா, ‘நான் ஏற்கெனேவே கூறியதுபோல் எனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை உங்களிடம் வெளிப்படுத்தவுள்ளேன். […]

Categories

Tech |