Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…விட்டுப்போன உறவுகள் வந்து இணைவார்கள்…பயணம் நன்மையை கொடுக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக பேசி பாராட்டுகளைப் பெறும் நாளாகவே இருக்கும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.இன்று  உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயர செய்வார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். பயணம் மூலம் நன்மை இருக்கும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேளைக்கு […]

Categories

Tech |