Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம ராஷ்மிகாவா இது….! “சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக எடுத்த அன்சீன் பிக்”….!!!!!

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக இருந்த ராஷ்மிகாவின் அன்சீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. கன்னடம், தெலுங்கு சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்த ராஷ்மிகா மந்தனா கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். இதையடுத்து சில படங்கள் மட்டுமே நடித்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகின்றது. இந்த நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி படத்தின் மூலமாக அறிமுகமானார். இவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் எதற்கும் துணிந்தவனுக்கு சிக்கல்…. இந்த படம் தான் காரணமா….? வெளியான தகவல்….!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதோடு சூர்யாவிற்கு ஆந்திராவிலும் அதிக ரசிகர்கள் இருப்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தை ஆந்திர மாநிலத்திலும் வெளியீட படக்குழு முடிவு செய்தது. ஆனால் ஜனவரி 7ஆம் தேதி பிரமாண்டமாக உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் வெளியாக இருப்பதால் சூர்யாவின் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா மாநில செய்திகள்

நியூ ட்ரிக்… மக்களை வரவழைக்க…அஜித், விஜய் படங்கள்… ஒரே நாளில் ரிலிஸ்…!!

நடிகர் விஜய் மற்றும் அஜீத் நடித்த படங்களில் ஒரே நாளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில்  அமல் படுத்தப்பட்ட சில தளர்வுகளின் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இறக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கான அனுமதியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் எழுதி, இயக்கியுள்ள “அறிவும், அன்பும்” பாடல் நாளை ரிலீஸ்..!!

 கமல்ஹாசன் எழுதி, இயக்கி பல திரைபிரபலங்களுடன் இணைத்து பாடியுள்ள “அறிவும், அன்பும்” என்ற விழிப்புணர்வு பாடல் நாளை ரிலீசாக இருக்கின்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைபிரபலங்கள் பலபேர் தங்களது வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளத்தின் மூலம் கொரோனா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கொரோனா விழிப்புணர்வு பற்றி பாடல் ஒன்று எழுதி, இயக்கியுள்ளார். அந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பயம்… “என்னை விடுவியுங்கள்”… பாடகரான பாலியல் குற்றவாளி வேண்டுகோள்!

வாஷிங்டனில் கொரோனாவால் அச்சமடைந்திருக்கும் 53 வயது பாடகர் ஆர் கெல்லி, பாலியல் குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தன்னை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்று என்ற தமக்கும் பரவி விடுமோ பயத்தால் சிறையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பாலியல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்ட ஹாலிவுட் பாடகர் ஆர் கெல்லி கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று குறிப்பாக வயது முதிர்ந்தவர்களை குறிவைத்து தாக்குவதுடன் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. தற்போது பாடகர் கெல்லி (53) மீது கொரோனா தொற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை “பரமபதம் விளையாட்டு” கிடையாது – சொல்லிவிட்டார் இயக்குனர்

திரிஷா நடிக்கும் பரமபதம் விளையாட்டு திரைப்படம்  வெளியாகும் தேதியை மாற்றியுள்ளனர் படக்குழுவினர் திருஞானம் இயக்கும் திருஞானம் இயக்கி த்ரிஷா நடிக்கும் திரைப்படம் பரமபதம் விளையாட்டு. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் நந்தா, வேலராமமூர்த்தி, ரிசார்ட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால் திரை அரங்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே கிடைத்திருப்பதால் இப்படத்தை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்திருப்பதாக இயக்குனர் திருஞானம் அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியை நாங்கள் வெளியிடவில்லை – பின்வாங்கும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்!

மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தும் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதனை நாங்கள் வெளியிடவில்லை என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் பின்வாங்கியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளாக […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சிபிசிஐடி, அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வர்களுக்குப் பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 10 நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற சட்டவிரோதமாக சில நபர்களுக்கு இவர்கள் உதவியதாகவும் கூறியுள்ளனர். ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இவர்களது பெயர் மற்றும் முகவரி தேவைபடுவதாகத் தெரிவித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் மிரட்டவரும் “சைக்கோ”!

உதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘சைக்கோ’ திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை ‘சைக்கோ’ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார். இப்படத்தில் உதயநிதி கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். டபுள் மீனிங் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் என்னை பாதிக்காது – மாஃபா  பாண்டியராஜன்

சசிகலா விடுதலை ஆவதும் ஆகாததும் எந்த விதத்திலும் பாதிக்காது என அமைச்சர் மாஃபா  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், துணி வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கி  நிர்வாகிகளுடன் கருத்துக்கேட்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று நிர்வாகிகளுடன் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சசிகலா விடுதலை குறித்து கூறியது ராஜேந்திர பாலாஜியின் சொந்த கருத்தாக இருக்கலாம் […]

Categories
திருச்சி திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி முகாம் சிறையிலிருந்த நைஜீரிய கைதி விடுவிப்பு..!!

திருச்சி முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நைஜீரிய கைதியை காவல் துறையினர் அவரது நாட்டிற்கே அனுப்பி வைத்தனர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர் மதுபுச்சி ஸ்டான்லி(32). இவர் 2003ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தார். அதன் பின்னர் நாடு திரும்பாமல் பாஸ்போர்ட்டையும் அழித்துவிட்டார். பின்னர் தனது பெயரை ஸ்டீபன் பவுல் அப்புச்சி என்று மாற்றிக் கொண்டு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். திருப்பூரில் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த மதுபுச்சியை காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள […]

Categories
அரசியல்

#BREAKING : ”7 பேரை விடுவிக்க முடியாது” முதல்வரிடம் ஆளுநர் விளக்கம் …!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்து  தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் ஆளுநர் இன்று வரையில் எந்த முடிவும் எடுக்காமல் மெளனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படம் ரிலீஸ்?

அரசியல் களத்தை மையமாக வைத்து காமெடி படமாக உருவாகியிருக்கும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது. அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதியை முடிவு செய்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.ராஜதந்திரம் படப்புகழ் வீரா கதாநாயகனாகவும், குக்கூ படத்தில் நடித்த மாளவிகா நாயர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். நடிகர்கள் பசுபதி, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா விமர்சனம்

அசத்தும் வயசான விஜய் ……. தொடங்கும் பிகில் வியாபார டீல் ……!!

பிகில் படத்தின் ட்ரைலர் வெளியாகி பல சாதனைகளை செய்து வரும் நிலையில் அதற்கான சிறிய ரீவிவ்  பிகில் ட்ரைலர் 2.30 நிமிடத்தில் ஒரு ட்ரெய்லர். இதிலேயே இந்த டீம்கு கதையின் மீதுள்ள கான்பிடன்ஸ் தெரியுது.  ஒரு ட்ரைலரை  1.30 நிமிடம் , 1.45 நிமிடத்தில் சொல்லி இருக்கலாம். 2.30 நிமிடம் என்பது முழுவதும் தெரிஞ்சுக்க வைத்து விடணும் என்று உணர்த்துகின்றது. இப்படி ஒரு கான்பிடன்ஸ் ட்ரெய்லர் என்ன பண்ணும் என்றால் பிசினஸ் பயங்கரமா போக வழிவகை செய்யும்.  நேஷனல் லெவல்ல […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா பல்சுவை

#BigilTrailer ”இவ்வளவு ஓட்டையா” Troll செய்யும் இணையவாசிகள் …..!!

பிகில் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் இருக்கும் மிஸ்டேக்_களை இணையதளவாசிகள் பலரும் Trool செய்து வருகின்றனர். இப்ப  ஒட்டுமொத்த தளபதி விஜய்யின் ரசிகர்கள் எதிர்பார்த்த பிகில் படத்தின் டிரைலர் வெளிவந்து சில மணி நேரங்களில் பல சாதனைகளை முறியடித்துக் கொண்டு இருக்கின்றது.மேலும் இப்போது இந்த ட்ரைலரை பார்த்த தளபதி விஜய் ரசிகர்கள் எல்லோருமே மிக பிரம்மாண்டமாக கொண்டாடத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாங்க.  என்னதான் டிரைலர் இந்த ரொம்ப நல்லா இருந்தாலும் இந்த டிரைலரை மிக உன்னிப்பா பார்த்தோம் ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம வீட்டு பிள்ளை படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் வெளியீடு…!!!

நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடிகர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான எங்க அண்ண பாடல் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது “உன்கூடவே பொறக்கனும்” என்ற பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஜிகேபி வரிகளில் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியீடு…!!!

வட சென்னை’ படத்தின் வெற்றிக்குப் பின் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்  தனுஷ் நடித்துள்ள ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில்  வெளியாகியுள்ளது. ‘நமக்கு தேவையானத நம்ம தான் அடிச்சு வாங்கனும்’ என்ற வசனத்துடன் ‘அசுரன்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘அசுரன்’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதி திரைக்கு வரஉள்ளது. பூமணியின் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் ஆரம்பம்..!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது.  சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.088 inch ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என அனைத்தும் உயர் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் அறிமுகமான டிரைபர் எம்.பி.வி. கார்…!!!

ரெனால்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்யதுள்ளது. ரெனால்ட் நிறுவனம் தனது புதிய டிரைபர் எம்.பி.வி. காரை கடந்த ஜூன் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்நிறுவனம் இப்புதிய டிரைபர் எம்.பி.வி. காரை இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிரைபர் காரை  இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் புதிய அலாய் வீல்கள், கேரக்டர் லைன், ஃபிளேர்டு வீல் ஆர்ச்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வார்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியீடு…!!!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹ்ரிதிக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வார்’ திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் ஹ்ரிதிக் ரோஷன் நடித்திருக்கும் ‘வார்’ படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டைகர் ஷெராஃப், வாணி கபூர்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைபடத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது . ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

செய்யாத குற்றம் “20 ஆண்டுகள் சிறை தண்டனை” இளைஞரின் வேதனை..!!

ஒடிசாவில் செய்யாத குற்றத்திற்காக  20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இளைஞர் போதிய ஆதாரமின்றி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.   ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கண்ட கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 1997 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு  கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தன. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அதே கிராமத்தை சேர்ந்த சாதுபிரதான் என்பவனை கைது செய்தனர். பின்னர் விசாரணை உச்ச நீதிமன்றம் கடந்த 1999-ஆம் ஆண்டு […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு…!!!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் வெளியாகவுள்ள ‘பயில்வான்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. கன்னட உலகில் முக்கிய கதாநாயகனாக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும்  ‘பயில்வான்‘ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. ஆர்.ஆர்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ஒரு மல்யுத்த […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

திரிஷா நடிப்பில் வெளிவந்த ‘கர்ஜனை’ திரைப்பட டிரெய்லர்….!!!

இயக்குனர் சுந்தர் பாலு இயக்கத்தில் நடிகை திரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கர்ஜனை திரைபடத்தில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார். மனிதனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கிட முடியாது என்பதுதான் இதன் கதை. ஆக்சன், த்ரில்லர், சுவாரஸ்யம் என அனைத்தும் நிறைந்ததாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவுடன் நேரடியாக மோதும் நடிகர் சிவகார்திகேயன்…!!!

நடிகர் சூர்யாவின் ‘சூரரை போற்று’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ திரைப்படம் இவ்வருட கிறிஸ்துமஸ் தினத்தன்று திரைக்கு வரவுள்ளது. சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ படம் செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது சூர்யா ‘இறுதிச்சுற்று’ சுதா இயக்கும் ‘சூரரை போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்துவரும் நிலையில் ‘சூரரை போற்று’ படத்தினை இவ்வருட இறுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது. அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் நடித்துவரும் ‘ஹீரோ’ படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. ‘இரும்புத்திரை’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளிக்கு முன்பே களமிறங்கும் ‘பிகில்’ திரைப்படம் …!!!

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ திரைப்படம் தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படத்தில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு டப்பிங் பணிகளை தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பணிகளையும் இம்மாத இறுதிக்குள் நிறைவு செய்தப்பின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை  விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு தயாராகி வருவதாக தெரிவித்திருந்த படக்குழு ஒரு பாடலையும், பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராங்கி’ படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு…!!!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடித்து வரும் ‘ராங்கி’ திரைப்படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது. 96 மற்றும் பேட்ட படங்களைத் தொடர்ந்து திரிஷா நடிப்பில் கர்ஜனை மற்றும் ராங்கி படங்கள் தயாராகி வருகிறது.இதில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் A.R. முருகதாஸ் கதையில், ‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய M. சரவணன் இயக்கதில் ராங்கி திரைப்படம் உருவாகியுள்ளது.அதிரடிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா நடிக்கும் ‘சீறு’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!!

ஜீவா நடிக்கும்  ‘சீறு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.   இயக்குநர்  ராஜுமுருகன் இயக்கித்தில்  நடிகர் ஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’ திரைப்படம்  வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது  ஜீவாவின் அடுத்த புதிய படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘றெக்க’ படத்தின் இயக்குநரான  ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் இந்த படத்திற்கு  ‘சீறு’ என்ற படத்தலைப்பு படக்குழுவினர் வைத்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்க்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.     மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனைவரையும் சிரிக்கவைக்க களமிறங்கியது ‘கோமாளி’…!!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “கோமாளி” திரைப்படம் இன்று முதல் திரைக்கு வந்துள்ளது. அடங்க மறு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு  அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று முதல் வெளியாகிறது. கதாநாயகியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ‘நண்பா நண்பா’ என்ற […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முன்பதிவில் சாதனை படைத்த கியா மோட்டார்ஸின் முதல் SUV கார்…!!!

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் SUV காரன “செல்டோஸ்” முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் SUV காரான செல்டோஸ் காரை ஆகஸ்ட் மாதம்  22 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்ய இருக்கிறது.  இதற்கான முன்பதிவு கடந்த ஜூலை மாதம் 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் இந்த SUV செல்டோஸ் காரை வாங்குவதற்காக சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகமாகும் ஹூண்டாய் வெர்னா…..!!!!!

ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிரபல ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் தொழில்நுட்ப வசதிகளையும் பொருத்தி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. முதல்முறையாக வென்யூ மாடல் காரில் அறிமுகம் செய்யப்பட்ட டியூயல் டோன் டயமன்ட் கட் அலாய் சக்கரங்கள் தான் இந்த புதிய வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும்  வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய டுகாட்டி டியாவெல் 1260…!!!!

இந்தியாவில் டுகாட்டி நிறுவனம்  தனது டியாவெல் 1260 மோட்டார்பைக்யை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இத்தாலி மோட்டார்பைக் நிறுவனமான டுகாட்டி தனது டியாவெல் 1260 மோட்டார் பைக்யை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய டுகாட்டி டியாவெல்யை ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது. இந்த புதிய மாடலில் உள்ள 1,262 சிசி எஞ்சின் 159 பி.எஸ். திறன் உடையதாகவும் 128.8 nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியதாகவும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மஹிந்திராவின் கே.யு.வி.100 காரின் ஸ்பை படங்கள் வெளியீடு..!!!

சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி. 100 காரின் ஸ்பை படங்கள் வெளியாகிள்ளது.  புதிய பாதுகாப்பு விதிகள் அமலாக இருப்பதால் மஹிந்திரா இ20 மற்றும் இ20 பிளஸ் எலெக்ட்ரிக் மாடல் கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய மஹிந்திரா கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கே.யு.வி.100 எலெக்ட்ரிக் காரினை சோதனை செய்யும்  புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த காரின் முன்புறம்  ஃபென்டர்களில் சார்ஜிங் சாக்கெட்கள் , ஏ.சி. சாக்கெட் சார்ஜிங் […]

Categories
உலக செய்திகள்

தன் கற்பை காக்க போராடிய இளம்பெண்,தண்டனை பெற்று விடுதலை…!!!!

தன் கற்பை காக்க போராடியதன் விளைவாக ஆயுள் தண்டனை பெற்று விடுதலை அடைந்த சின்டோயா பிரௌன். அமெரிக்காவின் டென்னிஸீ மாகாணத்தை சேர்ந்த சின்டோயா பிரௌன் தனது குழந்தைப் பருவத்தைக் கடினமாக எதிர்கொண்டார். அவரது நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து அளிக்கப்பட்டு சிறுவயதிலேயே கூட்டு வன்புணர்வுக்கு ஆளானார். இதை அறிந்த ஜான் ஆலன் என்பவர் பிரௌனை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவு கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.இந்த நிலையில் தன்னை தற்காத்துக் கொள்வதற்காக ஆலனின் துப்பாக்கியால் பிரௌன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பட்ஜெட் விலையில் பாப்-அப் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்…!!!!

ஹூவாய் நிறுவனம் ஹுவாய் Y9 பிரைம் 2019 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.  ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் தனது Y9 பிரைம் 2019 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் எமரால்டு கிரீன் மற்றும் சஃபையர் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் கிரின் 710 12 NM பிராசஸர், 4 GB ரேம், ஜி.பி.யு. டர்போ 3.0, 16 MP. பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், 8 MP […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்வு” கணக்கெடுப்பு விவரம் வெளியிடு..!!

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கணக்கிட்டு விவரம் வெளியிடப்பட்டது. இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெறும். இந்நிலையில் சர்வதேச புலிகள் தினத்தையொட்டி 2018-ன்  புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை டெல்லியில் மோடி வெளியிட்டுள்ளார். இதில் கடந்த  2014-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பின் போது இந்தியாவில் 2226 புலிகள் இருந்ததை விட தற்போது 2967 புலிகள் அதிகமாக உள்ளது.   கணக்கெடுப்பு விவரத்தை வெளிட்டப்பின் பேசிய பிரதமர் மோடி 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை  2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று 9 ஆண்டுகளுக்கு முன் செயிண்ட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா H2X கான்செப்ட் கார் விரைவில் அறிமுகம்…!!!!

டாடா h2x கான்செப்ட் காரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.  டாடா h2x கான்செப்ட் காரை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்ய போவதாக  அந்நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் விழாவில் காண்பிக்கப்பட்டது. 2.5 மீட்டர் வீல்பேஸ் கொண்டுள்ள இந்த காரில் முன்புறமாக புதிய கிரில் வடிவமைப்பும், ஸ்ப்லிட் ஹெட்லேம்பும், கூர்மையான பம்ப்பரும், வீல் ஆர்ச்களும் வழங்கப்பட்டுள்ளன. டாடா ஹேரியர் போல காட்சியளிக்கும் இந்த புதிய காரை டாடா ஹார்ன்பில் எனவும் அழைக்கப்படுகிறது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே சாதனை படைத்த ஹூன்டாய் நிறுவனம்….!!!

அறிமுகம் செய்த முதல் மாதத்திலேயே வென்யூ காம்பேக்ட் SUV காரின் முன் பதிவுகளில் சாதனை படைத்தது ஹூன்டாய் நிறுவனம். இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிற ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் SUV கார், அறிமுகமான முதல் மாதத்திலேயே 45,000-க்கும் அதிகமான முன்பதிவுகளை பெற்றிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் வென்யூ காரை வாங்கவதற்கு 33,000 நபர்கள் முன்பதிவு செய்திருந்ததாகவும் அவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யததாகவும்,மேலும் சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Redmi 7A”மற்றும்”Redmi Note 7 Pro”இன்று முதல் விற்பனை ஆரம்பம் ….!!!

REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.. சீனாவில் உள்ள  XIOMI நிறுவனத்தின் தயாரிப்பான REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.இந்த இரு மொபைல்களும்  இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது FLIPKART மற்றும் MI.COM என்ற இணையதளத்தில் விற்பனையாகிறது. REDMI note 7 pro வாங்கும்பொழுது ஜியோ  கேஸ்பேக் ஆக RS198 முதல் ரீசார்ஜ் செய்து,இரண்டு மடங்கு டேட்டாவை சலுகையாக பெறலாம் அதேபோல் ஏர் டெல்  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

SD 855+ பிராசஸர் மூலம் இயங்கும் முதல் சியோமி ஸ்மார்ட் போன் ஜூலை 30ல் வெளியீடு ….!!!!

பிளாக் ஷார்க் 2 ப்ரோ, SD 855+ மொபைல் பிராசஸர் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ஜூலை 30ல் அறிமுகமாகிறது . பிளாக் ஷார்க் நிறுவனம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது . அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வகை  ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளாக் ஷார்க் 2 ப்ரோ என்பது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

REDMI மொபைல்ஸ் : புதிய வரவாக REDMI K20 ப்ரோ அறிமுகம்….!!

REDMI நிறுவனம் புதியதாக REDMI K20 ப்ரோ  என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சியோமியின் ரெட்மி பிராண்டு தன்னுடைய  ரெட்மி கே20 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மடலை  அறிமுகம் செய்தது. இந்த வகை புதிய ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD PLUS  AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 G.B ROM , கேம் டர்போ 2.0, ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க வசதியாக 48 MP பிரைமரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

” I PHONE விற்பனை நிறுத்தம்”ஆப்பிள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ….!!

ஆப்பிள் நிறுவனம் தனது I PHONE விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது  ஆப்பிள் நிறுவனத்தின் I PHONE 6,I PHONE 6 PLUS ,I PHONE 6S   PLUS ,மொபைல்ஸ் பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானதால் அதன் விற்பனையை திடீர் என நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர். பழைய I PHONE களுக்கு பதிலாக புதிய நடவடிக்கையாக  இந்த நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் அதிக  கவனம் செலுத்தப்  போவதாக தெரிகிறது. இதனால் ஐபோன் வாங்கும் அனைவருக்கும்  பை-பேக், கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இச்சலுகைகள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்ட மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு…இலங்கை நீதிமன்றம் உத்தரவு…!!!

 எல்லையை  தாண்டி மீன்பிடித்ததாக  இலங்கை கடற்படையினரால் கைது செய்ப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த  18 மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி நாகைப்பட்டினம்  கோடியக்கரை கடற்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 18 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினரால்  குற்றம் சாற்றப்பட்டு கைது செய்ப்பட்டனர்.  இதையடுத்து  இவ்வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கினை விசாரித்த நீதிபதிகள் மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க உத்தரவிட்டனர். இதனால் மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியீடு !!

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியானது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது . ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய  ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார்  . இந்த  படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .

Categories

Tech |