பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, […]
Tag: Release Date
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் தனுஷ் மற்றும் சந்தானத்தின் திரைப்படம் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அதன்படி காதலர் தினத்தையொட்டி வருகிற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் அந்த படத்திற்கு போட்டியாக அதே நாளில் எ1 […]
வலிமை படத்தின் முக்கியமான இறுதி சண்டைக் காட்சியை படம் பிடிப்பதற்காக படக்குழுவினர் தென் ஆப்பிரிக்காவிற்கு செல்ல உள்ளனர். எச்.வினோத் இயக்கிவரும் வலிமை படத்தில் அஜித்குமார் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கும் நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷியும், வில்லனாக இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இந்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியதால், பூனேவில் பைக் ரேஸ் காட்சியை படமாக்கி வருகின்றனர். இதனை தொடர்ந்து […]
நடிகை வரலட்சுமி மற்றும் நடிகர் விமல் இணைந்து நடித்துள்ள கன்னிராசி திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘கன்னிராசி’. ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ‘கன்னிராசி’ திரைப்படம் நகைச்சுவை நிறைந்ததாகவும், காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். மேலும் இன்று வெளியாகவிருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் […]