உச்சநீதிமன்றம் இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமெடி நடிகருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் முனாவர் பரூக்கி என்ற காமெடி நடிகர் அங்கு நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இந்து தெய்வங்கள் குறித்து தரக்குறைவாகப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. […]
Tag: released
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மீனவர்களான முருகன், அப்துல்கலாம், ஜோசப், அசோக்குமார், அந்தோணி போன்ற 29 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மைக்கேல், ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், […]
‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. உலகளவில் பிரபலமான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படம், 2001ஆம் ஆண்டு வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சி, கார் ரேஸ் என்று அதிரடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்புப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஒன்பதாவது பகுதி, எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ‘வின் டீசல்’ டாமினிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக ஃபாஸ்ட் அண்ட் […]
காதலர் தினத்தன்று 6 புதிய படங்கள் திரைக்கு வரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவது வழக்கம். காதலர் தினம் என்பதால் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள படங்களே அதிகம் வெளியாகின்றன. இந்த ஆண்டு அப்படி வெளியாக இருக்கும் படங்களின் பட்டியலை கீழே காண்போம். ஓ மை கடவுளே அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஓ மை கடவுளே’. முழுக்க முழுக்க காதல், திருமணம், கலாட்டா, காமெடி […]
‘எஃப் 9 தி ஃபாஸ்ட் சாகா’ படத்தின் டீஸரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’. கடந்த 2001ஆம் ஆண்டு இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளியானது. அதிரடி சண்டைக் காட்சிகள், அட்டகாசமான கார் ரேஸ்கள், அமர்க்களமான கார் கடத்தல் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படம், ப்ளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது. இந்த திரைப்பட சீரிஸில் ‘ராக்’ எனப்படும் டுவெயின் ஜான்சனும் இணைய படத்தின் வசூல் பலமடங்கு உயர்ந்தது. ‘மார்வல்’, ‘ஹாரி […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திரும்பப்பெறும் கால அவகாசம் நிறைவடைந்தது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி 3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடபடுகின்றது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி 3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் […]
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அனைத்து விவசாயிகள் கடனும் இரத்து என்று புதிதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. இந்நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வெளியிட்டார். நீட் தேர்வு இரத்து , கல்விக்கடன் இரத்து […]
அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிவித்த நிலையில் இன்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது . அண்ணா […]
திமுக_வின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக 20 தொகுதிகளிலும் , கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றது. போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்படட நிலையில் திமுக_வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக டிஆர் பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது . அந்தக் குழுவில் துணைப் பொதுச் […]
இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாக இறக்குகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுக_வின் தேர்தல் அறிக்கை வெளியாகவுள்ளது . அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கின்ற […]
நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டார். தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக போட்டியிடும் 20 பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவித்தார். அதில் , வடசென்னை – கலாநிதி வீராசாமி , தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை – தயாநிதி மாறன் , ஸ்ரீபெரும்புதூர் – டி ஆர் பாலு , காஞ்சிபுரம் – செல்வம் […]
திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட திமுக ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் வருகை தந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது . தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற […]