பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன் மாணிக்கவேல் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பன்முக கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’. நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கியுள்ளார். பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். மேலும் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் […]
Tag: Releasedate
சந்தானத்தின் ‘டகால்டி’ பட ரிலீஸையொட்டி அவரது ரசிகர்கள் டிஜிட்டல் கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர். காமெடியனாக இருந்து தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சந்தானத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘தில்லுக்கு துட்டு 2’, ‘ஏ1’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வசூல் வேட்டையாடியது. இதற்கிடையே விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘டகால்டி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. முழுநீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றன. இந்த நிலையில், […]
ஒரே நாளில் சந்தானத்தின் இரு படங்கள் வெளியாவதில் வசூல் பாதிப்பு ஏற்படும் என்று பிரச்னை எழுந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் பேச்சு வார்த்தை மூலம் அவை சுமுகமாக தீர்க்கப்பட்டது. சென்னை: சந்தானம் படத்தின் ரிலீஸ் பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் சுமூகமாக தீர்க்கப்பட்டது. சந்தானம் நடிப்பில் ‘டகால்டி’ மற்றும் ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய இரு படங்களும் ஒரே நாளில் (ஜனவரி 31) வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் […]
‘டாகல்டி’ படத்துக்கு வழிவிட்டு ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. சந்தானம் நடித்து ஜனவரி 31ஆம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது. ஜனவரி 31ஆம் தேதி சந்தானம் நடித்த டகால்டி, சர்வர் சுந்தரம் ஆகிய இரு படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம் ஒரே நாளில் ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாகக்கூடாது என்று பிரச்னை எழுந்தது. இதையடுத்து ‘டகால்டி’ திரைப்படம் திட்டமிட்டபடி சொன்ன தேதியில் வெளியாகும் […]
என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதி வெளியாகியதையடுத்து சூர்யா ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் . தானாசேர்ந்தக்கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய படம் NGK . இப்படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் நடிகர் சூர்யா நடித்து இந்த படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர் பார்ப்பு இருந்துவந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் […]
என். ஜி. கே படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான படம் தானாசேர்ந்தக்கூட்டம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகிய நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என் ஜி கே. இப்படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்துள்ளார் .ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் […]